Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ருத்ரபிரார்த்தனாவின் 'மனசெல்லாம் மழையே!' - 18.1

Advertisement

Hero army paarunga enga thalir Udhai ku prachana varakoodathunu paakura already ivlo thooram aagiduchi iniyim Udhai ku prachana vendam nu ninaikura... Lekha ivlo pesuriye ne thalir kooda irunthu Ajay kooda vera yaarachum anupi irukalam illa...Ajay kum ithukkum yentha sambanthamum kidaiyathu...antha dheena Ashok Kaila maatunaangalana :mad::mad::mad:vidavey koodathu...
 
தளிர் பேசுனதுல எனக்கு மண்டை சூடேறி போச்சி மச்சி 😖😖😖😖 தலைவா உனக்கு இந்த பெட்டர்மார்ஸ் லைட்டு வேணுமா 😏😏😏😏😏
எலேய் பூக்குட்டி நல்லெண்ணெய் எடுத்து நாலு பல்லு பூண்டு நசுக்கி போட்டு நாலு குறுமொளகை நுணுக்கி போட்டு அடுப்புல வச்சு காய்ச்சி சூடு கொறைஞ்சதுக்கு அப்பறமேட்டு மண்டைல பரபரன்னு தேச்சா கூல் ஆகிடும் டா.🤭🤭🤭🤭🤭😎😎😎😎
 
மச்சி எனக்கு கூட ரொம்ப வெறுத்துப் போச்சு டா😒😒😒😒😒... இவள வச்சு எப்படி தலைவன் காலத்தை தள்ள போறாருன்னு நெனச்சாலே தலை வலிக்குதுடா🥺🥺.
 
பட்டு எனக்கு கூட ஒரு கை வைத்தியம் சொல்லுடா.. அது எனக்கு இல்ல எனக்கு தெரிஞ்ச ஒரு பைத்தியத்துக்கு பைத்தியம் தெளிய என்னடா பண்ணனும்?
 
Hero army paarunga enga thalir Udhai ku prachana varakoodathunu paakura already ivlo thooram aagiduchi iniyim Udhai ku prachana vendam nu ninaikura... Lekha ivlo pesuriye ne thalir kooda irunthu Ajay kooda vera yaarachum anupi irukalam illa...Ajay kum ithukkum yentha sambanthamum kidaiyathu...antha dheena Ashok Kaila maatunaangalana :mad::mad::mad:vidavey koodathu...
லேகா சரியா பேசி இருக்கா அஜய் கூமுட்டைக்கும் மற்ற பண்ணாடைகளுக்கும் எந்த வித்தியாசமும் இல்ல :mad::mad::mad::mad:
 
பட்டு எனக்கு கூட ஒரு கை வைத்தியம் சொல்லுடா.. அது எனக்கு இல்ல எனக்கு தெரிஞ்ச ஒரு பைத்தியத்துக்கு பைத்தியம் தெளிய என்னடா பண்ணனும்?
அம்மிகல்லை எடுத்து நடு மண்டையில நச்சு நச்சுன்னு ரெண்டு போடு பொடு மச்சி சரியாகிடும் :p:p:p:p:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 
மச்சி எனக்கு கூட ரொம்ப வெறுத்துப் போச்சு டா😒😒😒😒😒... இவள வச்சு எப்படி தலைவன் காலத்தை தள்ள போறாருன்னு நெனச்சாலே தலை வலிக்குதுடா🥺🥺.
டேய் நம்மூதங்கம் ஒரு அனால்ஜின்னோ🤗🤗🤗 இல்லை நோவால் ஜின்னோ🤗🤗🤗🤗 இல்லை 🍾🍾 இந்த ஜின்னோ சாப்பிட்டா தலைவலி இட்ஸ் கான் ஆகிடும் டா.😆😆😆😆😆
இல்லை இருக்கவே இருக்கு நம்ம கோடாலித் தைலம் சர்வரோக நிவாரணி😉😉😉😉😉
 
பட்டு எனக்கு கூட ஒரு கை வைத்தியம் சொல்லுடா.. அது எனக்கு இல்ல எனக்கு தெரிஞ்ச ஒரு பைத்தியத்துக்கு பைத்தியம் தெளிய என்னடா பண்ணனும்?
டேய் நம்மூதங்கம் இது யுனிவர்சல் பிராப்ளம் டா.
இதுக்கு ஒரேயொரு சொல்யூசன் தான் இருக்கு.😎😎😎😎😎

பைத்தியம் தெளியறதுக்கு கண்ணாலம் பண்ணி வச்சிடனும்.🤣🤣🤣🤣🤣🤣🤣
கண்ணாலம் பண்ணுனாலும் பைத்தியம் தெளிஞ்சிடும் டா.

டிரை பண்ணுடா செல்லம் 🥳🥳🥳
 
Top