Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ருத்ரபிரார்த்தனாவின் 'மனசெல்லாம் மழையே!' - 20

Advertisement

டேய் உதய் தளிரே ஏதோ சிக்கல்ல இருக்கா போல டா....அவள போய்ட்டு கணக்கு முடிச்சிட்டுபோன்னு சொல்ற...அவ இருக்குற மனநிலைக்கு உன் கணக்கு எப்படி கழிக்க முடியும் நல்லா... லாக் பன்றடா.தளிர் மேடம் உங்களுக்கு தான் பொய் பேச வரல இல்ல அப்புறம் ஏன்🥹🥹நீங்க பொய் பேசுறது அப்பட்டமாக தெரிகிறது.தளிர் அவளையே கஸ்டபடுத்திட்டு இப்படி பேசுறான்னா ஏதோ இருக்கு.டேய் உதய் சத்தமா பேசதன்னு சொல்றீயே அவளும் எவ்ளோ டைம் நீங்க தலையிடாதிங்கன்னு சொல்லி இருப்ப நீ திரும்ப திரும்ப வந்து பேசுனா தளிர்க்கு கோவம் வராதா....அவ இது வரைக்கும் யார் மேலையும் கோவப்பட்டது இல்ல உதய் உன் கிட்ட மட்டும் தான்டா கோபப்பட்டு இருக்கா....இது கூட உனக்கு புரியலை உதய் யார் மேல உரிமை இருக்கோ அவங்க மேல தான் கோவப்படுவாங்க.
 
Last edited:
:cool::cool::cool:
அட்ராசக்கை 🥳🥳🥳🥳🥳🥳🥳🥳
அட்ராசக்கை 😘🥰🥰😘😘🥰🥰🥰
அட்ராசக்கை 💃💃💃💃💃💃💃

அப்படி போடு அருவாளை 👏 👏 👏 👏 கொய்யா இலை தலைவனுக்கு என்னமா ஆட்டம் காட்டின அவர் குடுத்ததை திருப்பி குடுதுட்டு நடையை கட்டு 🤭🤭🤭🤭🤭🤭🤭மனசே குளிர்ந்து போச்சு தலைவா 🤣🤣🤣😂😂🤣😂😂
 
Last edited:
சரத்துக்கு கூட பத்து பக்கத்துக்கு சீன் வைங்க படிக்கிறேன் 🥺🥺🥺🥺 ஆனால் இந்த தளிரை தயவு செய்து எபிலாக் வரை கூட்டிட்டு வராதீங்க 🥶🥶🥶🥶🥶இவ வந்தாளே எரிச்சலாகுது 😡😡😡😡😡

இவ கடைசி வரை தனியாவே இருந்தால் சரத் தொந்தரவு இருக்காது என்று நினைக்குறா 🤦‍♀️ 🤦‍♀️ 🤦‍♀️ இவளோட சேர்ந்து தென்றல் வாழ்க்கையும் பாதிக்க படும் என்று ஏன் யோசிக்க மாட்டேங்குறா 🥺🥺🥺🥺🥺🥺

தென்றலை யார் கல்யாணம் செஞ்சுக்க முன் வருவா 😣😣😣😣

சரத் தப்பானவன் என்று நிரூபிக்காதவரை தென்றல் எதிர் காலமும் சேர்ந்து தான் நாசம் ஆகும் என்று இந்த லூசுக்கு ஏன் புரியல 🤦‍♀️ 🤦‍♀️ 🤦‍♀️ 🤦‍♀️ 🤦‍♀️ 🤦‍♀️
 
Last edited:
:cool::cool::cool:
அட்ராசக்கை 🥳🥳🥳🥳🥳🥳🥳🥳
அட்ராசக்கை 😘🥰🥰😘😘🥰🥰🥰
அட்ராசக்கை 💃💃💃💃💃💃💃

அப்படி போடு அருவாளை 👏 👏 👏 👏 கொய்யா இலை தலைவனுக்கு என்னமா ஆட்டம் காட்டின அவர் குடுத்ததை திருப்பி குடுதுட்டு நடையை கட்டு 🤭🤭🤭🤭🤭🤭🤭மனசே குளிர்ந்து போச்சு தலைவா 🤣🤣🤣😂😂🤣😂😂
Flower akka....unga thalaivan sariyana villangam pudicha aala irukaan 😆 😆😆
 
Top