அதான் அந்த லூசு அலர் கிட்ட பேச வரை சொல்லி தான் இந்த லூசு கிட்ட கெஞ்சி கிட்டு இருக்கான்யோவ் உன்றாளு வாயில வடைசுடதான் லாயக்கு. செயல்ல ஒன்னையும் காணோம்.
இதுல வெட்டி வியாக்கானம் பேசிட்டு இருக்கான் லூசுப்பய.
அதான் அந்த லூசு அலர் கிட்ட பேச வரை சொல்லி தான் இந்த லூசு கிட்ட கெஞ்சி கிட்டு இருக்கான்யோவ் உன்றாளு வாயில வடைசுடதான் லாயக்கு. செயல்ல ஒன்னையும் காணோம்.
இதுல வெட்டி வியாக்கானம் பேசிட்டு இருக்கான் லூசுப்பய.
நீங்களும் இதே கேள்வியை எப்பவும் கேட்கறீங்க....நாங்க வந்தா நீங்க ஆள் காணாம போயிடுறீங்கHa, ha, ha, Uthay ah, kokka, Ennamma Thaliru, please give back everything that Uthay gave you and poidu, thirumbiye parkama. At last Uthay can have peaceful sleep and be stress free. Are there any heroine army still left? neengalum , , bye.
யோவ் இரண்டு வாரமா எல்லா கதையிலும் dance மட்டும் தான ஆடறீங்க....இங்க மட்டும் ஊருக்கு முன்னாடி மச்சிக்கு reply தர வந்திட வேண்டியது....அதான் அந்த லூசு அலர் கிட்ட பேச வரை சொல்லி தான் இந்த லூசு கிட்ட கெஞ்சி கிட்டு இருக்கான்
ஹீரோயின் ஆர்மில வைஷுக்கா மட்டும் தான் தளிருக்காக கூடவே இருக்காங்க மற்ற எல்லாரும் சைலென்ட் ஆகிட்டீங்கஎங்க தலைவிய விட்டுட்டீங்க @Vaishnika 😍🥳🥰
Athu thaan Sathya ma, playing politics, keeping silent at the critical time, ha, ha,நீங்களும் இதே கேள்வியை எப்பவும் கேட்கறீங்க....நாங்க வந்தா நீங்க ஆள் காணாம போயிடுறீங்க
ருத்ராமா என்ன சொல்ல காய்ச்சல் கூடவே கண்ணிலும் பிரச்சனைடா அதிக காய்ச்சல் கண் முழுவதும் ரத்தம் கட்டிடுச்சு.. இரண்டு நாள் மருத்துவமனை வாசம் என்று அமோகமா போச்சு .வீட்டிலும் போன் டிவி பார்க்க பாட்டி(மாமியார்)தடை... இப்போ கூட என்னோட ஹஸ் கூட பேச போனை பிடிங்கிட்டு வந்தேன்...அப்படியே இந்த பக்கம் வந்துட்டேன்..இன்னும் இரண்டு நாளில் வந்துடுவேன் டியர்.. .@Sathya velusamy @vrao @Ram priya @Nirmala senthilkumar ஹீரோயின் ஆர்மி தளிரை தனியா விட்டுட்டு எங்க போயிட்டீங்க... @Narmadha mf @Hema Guru ஹீரோ ஆர்மியும் கொஞ்ச நாளா காணோம் waiting for your comeback செல்லகுட்டீஸ்
Take care Nammuருத்ராமா என்ன சொல்ல காய்ச்சல் கூடவே கண்ணிலும் பிரச்சனைடா அதிக காய்ச்சல் கண் முழுவதும் ரத்தம் கட்டிடுச்சு.. இரண்டு நாள் மருத்துவமனை வாசம் என்று அமோகமா போச்சு .வீட்டிலும் போன் டிவி பார்க்க பாட்டி(மாமியார்)தடை... இப்போ கூட என்னோட ஹஸ் கூட பேச போனை பிடிங்கிட்டு வந்தேன்...அப்படியே இந்த பக்கம் வந்துட்டேன்..இன்னும் இரண்டு நாளில் வந்துடுவேன் டியர்.. .
Hero army உண்மை எல்லாம் பேசறாங்கAthu thaan Sathya ma, playing politics, keeping silent at the critical time, ha, ha,
Oh ஆமா ஆமாம்...ஹீரோயின் ஆர்மில வைஷுக்கா மட்டும் தான் தளிருக்காக கூடவே இருக்காங்க மற்ற எல்லாரும் சைலென்ட் ஆகிட்டீங்க