Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ருத்ரபிரார்த்தனாவின் 'மனசெல்லாம் மழையே!' - 20

Advertisement

ருத்ராமா என்ன சொல்ல காய்ச்சல் கூடவே கண்ணிலும் பிரச்சனைடா அதிக காய்ச்சல் கண் முழுவதும் ரத்தம் கட்டிடுச்சு.. இரண்டு நாள் மருத்துவமனை வாசம் என்று அமோகமா போச்சு 😒😒😒.வீட்டிலும் போன் டிவி பார்க்க பாட்டி(மாமியார்)தடை... இப்போ கூட என்னோட ஹஸ் கூட பேச போனை பிடிங்கிட்டு வந்தேன்...அப்படியே இந்த பக்கம் வந்துட்டேன்..இன்னும் இரண்டு நாளில் வந்துடுவேன் டியர்.. 💞💞💞💞💞.
Take care of your health ma
 
Hello Nammu chellam, so sorry to hear this. Take care ma. 💐 💐 💐 Take good rest, particularly the use of screen ma, I have the same issue with my eyes. That’s why I rest my eyes every now and then and read the stories very late, and my comments also get late. According to my eye specialist, use of screens (tv, computer, phone) makes eyes dry and the eye muscles tired. I use lubricating eye drops, it may help you too, Nammu chellam, 🥰🥰🥰
 
Me too same problem ma
Eye drops poda sonnangha 😔😔😔
 
Hello Nammu chellam, so sorry to hear this. Take care ma. 💐 💐 💐 Take good rest, particularly the use of screen ma, I have the same issue with my eyes. That’s why I rest my eyes every now and then and read the stories very late, and my comments also get late. According to my eye specialist, use of screens (tv, computer, phone) makes eyes dry and the eye muscles tired. I use lubricating eye drops, it may help you too, Nammu chellam, 🥰🥰🥰
எனக்கும் dry eyes பிரச்சினை தான் சிஸ் 😨😨😨 3 வருஷமா ரொம்ப படுத்துது 😰😰😰 drops போட்டும் ஒன்னும் பிரயோஜனம் இருக்கா மாதிரி தோணல 🥺🥺🥺 பத்தாததுக்கு இப்போது bifocal பிரச்சினை வேறு சேர்ந்துடுச்சு 😰😰😰
 
Take care ma, I sometimes switch off all the screens and just listen to music Ram priya ma. But when a story is going interesting towards climax, it’s too tempting ma. :):):)
 
Ultimate வைஷுக்கா rofl 🤣🤣🤣🤣🤣 உதய் வட்டி குட்டி கேட்கலை அசல் மட்டும் தான் கேட்டிருக்கான் கொடுத்துட சொல்லுங்க விட்டுடுவான் 😁😁😁😁🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
ஆத்தர் ஜீ உங்க கூட பேச்சு கா‌
எல்லாரோட பேரைச் சொல்லிட்டு என்ற பேரு மிஸ்ஸிங்கு.🤧🤧🤧🤧🤧🤧
images-26.jpeg
 
யோவ் இரண்டு வாரமா எல்லா கதையிலும் dance மட்டும் தான ஆடறீங்க....இங்க மட்டும் ஊருக்கு முன்னாடி மச்சிக்கு‌ reply தர வந்திட வேண்டியது....:cautious::cautious:
அப்புடி கேளுங்க என்ற செல்லாக்குட்டி. இந்த உதி மச்சீ எல்லா ஸ்டோரிக்கும் டான்ஸ்+ கண்ணாடிய மாட்டிட்டு வந்து இங்கன ரிப்ளைக்கு பர்ஸ்ட் ஆளா வந்து உசுப்பேத்தறது .
 
அதான் அந்த லூசு அலர் கிட்ட பேச வரை சொல்லி தான் இந்த லூசு கிட்ட கெஞ்சி கிட்டு இருக்கான் 🤩 🥰 🤩 🤩 🤩 🤩 🤩 🤩
யோவ் மச்சீ புருசங்கிற போஸ்ட்டுன்னா சும்மா வா.
நாலு மிதி நாலு இடி நாலு உதை வாங்கியே ஆகனும்.
குடும்ப வண்டிய இழுக்கறதுன்னா என்னான்னு உங்காளு நெனைக்கிறானாம்.
கால்ல வுழுந்து கெஞ்சச் சொல்லுங்க. அப்பதான் குடும்ப இஸ்தரன் ஆகறதுக்கு பத்து பொருத்தமும் பர்பெக்ட்டாகும்.
 
Top