Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ருத்ரபிரார்த்தனாவின் 'மனசெல்லாம் மழையே!' - 20

Advertisement

அச்சோ வைஷுக்கா என்ன சொல்றீங்க...? அப்படியெல்லாம் இல்லை 🥺இப்போ வரைக்கும் நீங்க மட்டும் தான் தளிர்கூட இருக்கீங்க சப்போர்ட்க்கு வராத மற்றவங்களை கேட்டேன் 😍😍😍

vadivelu-comedy-vadivelu-gif.gif
 
யோவ் மச்சீ புருசங்கிற போஸ்ட்டுன்னா சும்மா வா.
நாலு மிதி நாலு இடி நாலு உதை வாங்கியே ஆகனும்.
குடும்ப வண்டிய இழுக்கறதுன்னா என்னான்னு உங்காளு நெனைக்கிறானாம்.
கால்ல வுழுந்து கெஞ்சச் சொல்லுங்க. அப்பதான் குடும்ப இஸ்தரன் ஆகறதுக்கு பத்து பொருத்தமும் பர்பெக்ட்டாகும்.
இப்போதைக்கு தளிரோட புருஷன் போஸ்ட் சரத் கிட்ட தான் இருக்கு 😃 😃 😄 😄 🤓 🤪 😉 😉 😝
 
யோவ் மச்சீ புருசங்கிற போஸ்ட்டுன்னா சும்மா வா.
நாலு மிதி நாலு இடி நாலு உதை வாங்கியே ஆகனும்.
குடும்ப வண்டிய இழுக்கறதுன்னா என்னான்னு உங்காளு நெனைக்கிறானாம்.
கால்ல வுழுந்து கெஞ்சச் சொல்லுங்க. அப்பதான் குடும்ப இஸ்தரன் ஆகறதுக்கு பத்து பொருத்தமும் பர்பெக்ட்டாகும்.
Aiyoh Vaishu ma, you are giving out your family secret ma, :unsure: :unsure: :unsure:
 
மச்சீ ஆத்தர் ஜீ ஈரோ ஆர்மிய சேந்தவங்க.😵‍💫😵‍💫😵‍💫😵‍💫
அதனால ஈரோவ தொல்லை பண்ணற இரண்டு வைஷூவையும் அவிகளுக்கு புடிக்காம போயிருக்கும் மச்சீ.🤧🤧🤧🤧
Machi thalivanuku uyira kudukura en peryum Rp sollala da 🤧🤧🤧🤧🤧🤧🤧
 
Machi thalivanuku uyira kudukura en peryum Rp sollala da 🤧🤧🤧🤧🤧🤧🤧
ஆமா டா பூக்குட்டி 😔😔😔😔.
இந்த ஆத்தர் ஜீ நம்மளை மட்டும் சொல்லலை.
என்ன பண்ணலாம்?.
இரண்டு பேரும் ஈரோ ஹீரோயினுக்கு சப்போட்டா பழம் விக்காம நியூட்ரலா மாறிடலாமா?
இல்லை பேசாம இருந்துக்கலாமா,?.
 
Aiyoh Vaishu ma, you are giving out your family secret ma, :unsure: :unsure: :unsure:
சிஸ்ஸூ😂😂😂😂😂😂😂 தொன்னூத்தொன்பது பர்சன்ட் ஹஸ்ஸூம் வெளியே புலி வூட்ல எலி தான்.
இப்புடியே போனாக்கா சோறுதண்ணி கிடைக்கும்.
இல்லை ன்னா நிலைமை கிழிஞ்ச கந்தத்துணி கதையாகிடும் ன்னு தெரிஞ்சவிக தான்.
அதனால தளிர் கிட்ட சரண்டர் ஆகச் சொல்லி சொன்னேன்.
ஏன்னா உதயா புத்தியுள்ள பயபுள்ள.
 
Top