Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ருத்ரபிரார்த்தனாவின் 'மனசெல்லாம் மழையே!' - 20

Advertisement

ரைட்டர் ஜி... அவங்க absent ஆனவங்கள தான் mention பண்ணியிருந்தாங்க 😧😧😧 நீங்க தான் attendance போட்டுட்டீங்களே 🥰🥰🥰
கரெக்ட் சிஸ் 🙋‍♀️ 🙋‍♀️ 🙋‍♀️ இவங்க இரண்டு பேரையும் அடிச்சு துரத்தினாலும் போகாமல் இங்கயே கடைய போட்டு உக்காந்திருக்காங்க 🤗🤩🤩🤩🤩🤩🤩 பிறகு எதுக்கு தேடணும் 🤓🤓🤓🤓🤓🤓
 
மச்சீ மொதல்ல ஆத்தர் ஜீ க்கு கண்ணாடி வாங்கி தரனும். அதுவும் நல்லதா வாங்கனும்.
வந்த எங்களுக்கு ஷேக் ஹேன்டு குடுக்காம வராதவிகளை தேடுனா எப்படி?.
இது எல்லா இடத்துலையும் நடக்குது.
விசேச வூட்டுக்கு போன நம்மளை கண்டுக்காம வராத ஆளுங்களை வரலையான்னு விசாரிக்கிறது.

அதனால ஆத்தர் ஜீக்கு எதிரா தளிரை திருப்பி வுடற முடிவை எடுத்திருக்கேன்.
எப்படி அந்த ஈரோபயல் அசல்வட்டிய கலெக்ட் பண்ணறானு பாக்குறேன்.
 
இதையெல்லாம் டான்ஸூ ஆடி கிட்டு பொக்குக்கண்ணாடி போட்டு கண்ணடிச்சு நாக்கை துருத்தற ஆளு சொல்லக்கூடாது.
 
நீங்கள் தான் தேடலன்னு ஃபீல் பண்ணுனீங்க 🤣🤣🤣🤣🤣🤣🤣
 
மச்சீ மொதல்ல ஆத்தர் ஜீ க்கு கண்ணாடி வாங்கி தரனும். அதுவும் நல்லதா வாங்கனும்.
வந்த எங்களுக்கு ஷேக் ஹேன்டு குடுக்காம வராதவிகளை தேடுனா எப்படி?.
இது எல்லா இடத்துலையும் நடக்குது.
விசேச வூட்டுக்கு போன நம்மளை கண்டுக்காம வராத ஆளுங்களை வரலையான்னு விசாரிக்கிறது.

அதனால ஆத்தர் ஜீக்கு எதிரா தளிரை திருப்பி வுடற முடிவை எடுத்திருக்கேன்.
எப்படி அந்த ஈரோபயல் அசல்வட்டிய கலெக்ட் பண்ணறானு பாக்குறேன்.
உங்க முடிவுக்கு நான் ஆதரவு தர்றேன் மச்சி ♥️♥️♥️

compressed_gm_40_img_967070_2490c007_1716543904612_sc.jpg
 
வந்த எங்களுக்கு ஷேக் ஹேன்டு குடுக்காம வராதவிகளை தேடுனா எப்படி?.
இது எல்லா இடத்துலையும் நடக்குது.
விசேச வூட்டுக்கு போன நம்மளை கண்டுக்காம வராத ஆளுங்களை வரலையான்னு விசாரிக்கிறது.
Correct மச்சி.....நம்ம அலர கூப்பிடுவோம் ஆத்தரோட பஞ்சாயத்து பண்ண
 
🙌🙌🙌🙌 வக்கீல் வந்தா தான் சரியா இருக்கும் மச்சீ.
ஏன் மச்சீ அவிக யாரைய கூப்பிடுவாங்க. ஒருத்தர் மிக்சரு
அடுத்தது கணிப்பொறி
அடுத்தது டாக்டரு.
ரொம்ப வீக் பாடிஸ் தான் அவிகபக்கம்.
 
இந்த வக்கீலுக்கு கேஸ் புடிச்சு கொடுக்கிறதே எங்க ஹீரோ தான் 🤩 🥰 🤩 🥰 🥰 🤪 இவ கேஸ் கிடைக்காமல் வீட்டுல கிரிக்கெட் விளையாண்டதை மறந்துட்டீங்களா 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😉
 
🙌🙌🙌🙌 வக்கீல் வந்தா தான் சரியா இருக்கும் மச்சீ.
ஏன் மச்சீ அவிக யாரைய கூப்பிடுவாங்க. ஒருத்தர் மிக்சரு
அடுத்தது கணிப்பொறி
அடுத்தது டாக்டரு.
ரொம்ப வீக் பாடிஸ் தான் அவிகபக்கம்.
ஒருவேளை அந்த அப்பாவி அரசியல்வாதிய மிரட்டி கூட்டிட்டு வருவாங்களோ என்னமோ 😉 😉 😉
 
Top