Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ருத்ரபிரார்த்தனாவின் 'மனசெல்லாம் மழையே!' - 24

Advertisement

எத்தனை நிரபராதி வேணா தப்பிக்கலாம்... But ஒரு குற்றவாளி கூட தண்டிக்க படக்கூடாதுனு reporter சொன்னா எப்புடி?is it writing error or to show the idiocy of the reporter?
அலர் அக்காவோட சட்டம் அப்படி தான் இருக்கும் அதான் ரிப்போர்ட்டர் கேக்குறாரு 😜😜😜😜😜😜😜😜😜
 
@Rudraprrthana RP u r my fav writer ... This epi is too good to be true .. u completely brought out current evil youngsters r facing in the society ...
Rudra alar vechu neenga pesina ellaaam enga manasula kavalayaa irundhadhu ... friendship appadinu solli over ah pasanga nadandhukaradhu enga kondu poi mudiyalaam nu solliteenga ... Technology can be misused any way by anyone .. privacy illa ... nimmadhiya kovil poi saami kumbida mudiyala ... kandavangalum video edukiranga ... oru mall poga mudiyala ... theriyama namba duppata nazhuvina kooda evan video edupanonnu tension aaguthu ... thanks for bringing out all our concerns .. u hit the nail on head .. awesome Ruthraa ...

Alar ellathaiyum ezhil kitta solli kavalapadradhu azhago azhagu .. avaluku thittavum konjavum ellame ezhil thaan ... cutie pie enga alar
Alar udhai pathi solradhu NICE ... aana epadi avanuku iva mela ipadi oru nambikai .. avalava avanga pazhaga kooda illa ... may be Thalir oda behavioue vechu vandirukum pola "(idha sonna HERO army? varinju kattikittu varuvaanga


Ruthra inni epi❤️ ... indha epila kooda en thalaivi IT officer ku raid poga idea kudukira .. ennada indha hero ... iyyo paavam hero army avanga hero asusual mixture moment laye irukarru
 
உங்கள் ஹீரோயின் தான் சரத்தோட பண பலத்தை எதிர்த்து ஜெயிக்க முடியாது என்று எங்க ஹீரோ கிட்ட ஹெல்ப் கேட்கிறா😝😝😝😝😝😝😝 அதுவும் பொறுப்பா பிள்ளைங்களை டியூஷன் கூட்டிட்டு போனவனை உடனே வரச் சொல்லி கேமராவை ஆஃப் பண்ணி வச்சு கட்டி பிடித்து கில்மா பண்ணி ஹெல்ப் கேட்கிறா 😜 😜 😜 😜 😜 😜 😜 😜
 
Top