Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ருத்ரபிரார்த்தனாவின் 'மனசெல்லாம் மழையே!' - 25.1

Advertisement

தளிர் போதும் தாயே போதும்🙏🙏🙏🙏🙏.

நீ ரொம்ப நல்ல பொண்ணு தான் இல்லைன்னு சொல்லல ஆனா வாழ்க்கையை துணிந்து உதயாவுடன் கைகோர்த்து செல்ல தயங்கும்போது அந்த வாழ்க்கைக்கு மதிப்பே கிடையாது உதய் மேல நீ காதல் கத்திரிக்காய் எல்லாம் மனசுக்குள்ளேயே வச்சுக்கிட்டு வெளியில அவன் நல்லதுக்காக என்றாலும் அவனை நீ விட்டுக் கொடுத்து இருக்கக் கூடாது...

இதோட உனக்கும் நிம்மதியா இருக்கும் ஏன்னா நீ ஒவ்வொரு முறையும் தலைவனை ஆடு கதை, மாடு கதை, அணில் கதை, பன்றி குட்டி கதை இதெல்லாம் சொல்லி கொலவெறி ஆக்குறதுக்கு பதிலா நிம்மதியா இருக்கலாம் பாரு🤦🤦🤦🤦🤦🤦.

உதய் இந்த அளவுக்கு நஷ்டப்படுறதுலயும், கஷ்டப்படுறதுலயும், அவனோட உயிரையே பணைய வைக்கிறதுலையும் உன் மீதான காதல் இருக்கு அந்தக் காதல் உன் மீதுள்ள கலங்கத்தை துடைத்து உன்னை அவனுடைய வாழ்க்கை துணையா ராணி மாதிரி வாழ வைக்கணும்னு போராட வைக்குது., இந்தப் போராட்டத்துக்கு கொஞ்சமும் மதிப்பு வேணும்... உன்கிட்ட உதய் மீதான காதல் மதிப்பு எல்லாம் இருக்குதான் ஆனால் அதை நேரடியாக வெளிப்படுத்தாமல் அவன் மனதை உடைப்பதிலே நீ இருப்பதால் உன்னை எங்களுக்கு பிடிக்கலை😣😣😣😣😣.

போதும் 🙏🙏🙏🙏🙏🙏🙏😔😔😔
 
தளிர் போதும் தாயே போதும்🙏🙏🙏🙏🙏.

நீ ரொம்ப நல்ல பொண்ணு தான் இல்லைன்னு சொல்லல ஆனா வாழ்க்கையை துணிந்து உதயாவுடன் கைகோர்த்து செல்ல தயங்கும்போது அந்த வாழ்க்கைக்கு மதிப்பே கிடையாது உதய் மேல நீ காதல் கத்திரிக்காய் எல்லாம் மனசுக்குள்ளேயே வச்சுக்கிட்டு வெளியில அவன் நல்லதுக்காக என்றாலும் அவனை நீ விட்டுக் கொடுத்து இருக்கக் கூடாது...

இதோட உனக்கும் நிம்மதியா இருக்கும் ஏன்னா நீ ஒவ்வொரு முறையும் தலைவனை ஆடு கதை, மாடு கதை, அணில் கதை, பன்றி குட்டி கதை இதெல்லாம் சொல்லி கொலவெறி ஆக்குறதுக்கு பதிலா நிம்மதியா இருக்கலாம் பாரு🤦🤦🤦🤦🤦🤦.

உதய் இந்த அளவுக்கு நஷ்டப்படுறதுலயும், கஷ்டப்படுறதுலயும், அவனோட உயரையே பணைய வைக்கிறதுலையும் உன் மீதான காதல் இருக்கு அந்தக் காதல் உன் மீதுள்ள கலங்கத்தை துடைத்து உன்னை அவனுடைய வாழ்க்கை துணையா ராணி மாதிரி வாழ வைக்கணும்னு போராட வைக்குது., இந்தப் போராட்டத்துக்கு கொஞ்சமும் மதிப்பு வேணும்... உன்கிட்ட உதய் மீதான காதல் மதிப்பு எல்லாம் இருக்குதான் ஆனால் அதை நேரடியாக வெளிப்படுத்தாமல் அவன் மனதை உடைப்பதிலே நீ இருப்பதால் உன்னை எங்களுக்கு பிடிக்கலை😣😣😣😣😣.

போதும் 🙏🙏🙏🙏🙏🙏🙏😔😔😔
nammu ennada idhu ... avaluku oru nyayam irukum illa ... ivala avan vena aasaiya yethukalaam aana avan kudumbathula ivala yeppadin accept pannuvanga ... ava nalla nilamaila irundhaapove veruthaanga .. ippa ivalaala ivlo prachana idhula sarath innum enna seivanonnu bayam mathavanga ellaam kashtapadraanganu kavala idhula ava eppadidaa avanuku yes solluvaa ...

endha ponnaaaa irundaalum indha nilamaila no thaan solluvaanga .. nambalaala mathavanga kashtapada venaamnu thaan nenepaanga ... avanga kudumba pere idhaala keduthu appadi irukarache ivala kutham solladhadha .. valikudhu en thalirviya nenechu
 
எல்லாம் புரியுது பங்கு ஆனா வேற வழி இல்லையே... இவ்வளவு போராட்டமும் யாருக்காக? உதயா தன்னோட குடும்பத்தையும் சமூகத்தையும் ஏன் தளிரை கூட எதிர்த்து நின்னு அவளோட நியாயத்துக்காக போராடுறான்.. கண்டிப்பா இதுல இன்னும் அந்த சரத் சைக்கோவால் பிரச்சனை வரும் இது எல்லாமே உதயாவுக்கும் புரியும் இருந்தாலும் அவனோட காதலுக்காகவும் அவனோட உயிரு(தளிரு )க்காகவும் இவ்வளவு பிரச்சனைக்கும் பயந்து அவன் பின் வாங்கலை.... ஒருவேளை அவன் பிரச்சனை எல்லாம் வேணாம் தளிர் எப்படியோ போகட்டும் தான் குடும்பம் தான் முக்கியம் அப்படின்னு போயிருந்தா நீங்க ஒத்துக்கிட்டு இருப்பீங்களா இல்ல தளிர் தான் ஒத்துக்கிட்டு இருப்பாளா? இங்கு வேற வழியே இல்ல மனசாட்சியோட இருக்கணும்ன்னு எவ்வளவு கஷ்டம் வந்தாலும் போராடுறான் உதய். அவனுக்கு பக்க பலமா இருக்க தான் நாங்க கேட்கிறோம்...
 
pangu indha prachanalernthu ava velila varanumnu avan kashtapadaran ... adhe madiri indha prachanaye ivanuku venaamnu ava kashtapadra ... rendum love ku thaan kannaa ... so namba chill pannalaam .. RP thaan maaatikittanga
 
ஆர் பி எல்லாம் மாட்டிக்கல நாம தான் மாட்டிகிட்டு இருக்கோம்🥺🥺🥺😭😭😭பாவம் நாம தான் 😭😭😭
 
nammu ennada idhu ... avaluku oru nyayam irukum illa ... ivala avan vena aasaiya yethukalaam aana avan kudumbathula ivala yeppadin accept pannuvanga ... ava nalla nilamaila irundhaapove veruthaanga .. ippa ivalaala ivlo prachana idhula sarath innum enna seivanonnu bayam mathavanga ellaam kashtapadraanganu kavala idhula ava eppadidaa avanuku yes solluvaa ...

endha ponnaaaa irundaalum indha nilamaila no thaan solluvaanga .. nambalaala mathavanga kashtapada venaamnu thaan nenepaanga ... avanga kudumba pere idhaala keduthu appadi irukarache ivala kutham solladhadha .. valikudhu en thalirviya nenechu
எங்க ஹீரோ என்ன வீட்டை எதிர்த்து கல்யாணம் செய்யலாம் வா என்றா கூப்பிட்டான் 😣😣😣 பிரச்சினை சரி பண்ண அவனுக்கு துணையா இருக்க தானே சொல்றான் 🤧🤧🤧🤧இவ அமைதியா அவன் பேச்சை கேட்டாலே எல்லா பிரச்சினையும் சரி பண்ணிடுவான் 🤩🤩🤩🤩 இப்போ இருக்கிற பிரச்சினையோடு இவளையும் சரி கட்ட எனர்ஜி எல்லாம் வேஸ்ட் ஆகுது 🥺🥺🥺🥺🥺🥺🥺
 
உதய் அவன் பேசறது கேக்கலைனு
கொஞ்சம் யோசிச்சு ஏதாவது
முன்னேற்ப்பாடு செஞ்சு
இருக்கலாம்
இப்ப அப்பாவ எப்படி
சமாதானம் செய்வான்
 
Top