Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ருத்ரபிரார்த்தனாவின் 'மனசெல்லாம் மழையே!' - 25.2

Advertisement

மச்சீ ஈரோக்கும் அவனோட ஆர்மிக்கும் மேல்மாடி எம்ட்டி ப்பா.
ஆகாத மருமக கால் பட்டா குத்தம் கை பட்டா குத்தங்கிற மாதிரி ஈரோ ஆர்மீஸ் ராஜி ஜெகாவோட கைகோர்த்து தளிரை வஞ்சுகிட்டே இருக்காங்க.
அடேய் உன்னோட ஹீரோயின் மாதிரியே நீ ரொம்ப விவரமா தாண்டா பேசுற.... நாங்க உங்க ஆர்மிய வஞ்சி செஞ்சி கோட்டையை பிடிக்கப் போறோம்😒😒😒😒😒😒😒😒... போயும் போயும் அந்த ராஜி ஜெகா கூட எங்களை சேர்த்து வச்சு பேசுறியே🤨🤨🤨🤨🤨🤨9a912e0700f59a3dc3a9db913c092add.jpg
 
அடேய் உன்னோட ஹீரோயின் மாதிரியே நீ ரொம்ப விவரமா தாண்டா பேசுற.... நாங்க உங்க ஆர்மிய வஞ்சி செஞ்சி கோட்டையை பிடிக்கப் போறோம்😒😒😒😒😒😒😒😒... போயும் போயும் அந்த ராஜி ஜெகா கூட எங்களை சேர்த்து வச்சு பேசுறியே🤨🤨🤨🤨🤨🤨View attachment 9367
அதான் என்றாளோட வாயால புருசன் ன்னு சொல்ல வச்சு கோட்டையப் புடிச்சு கொடிய நட்டுப்போட்டீங்களே.
உங்க சாகச மன்னர் என்ன பண்ண ப் போறானு வெயிட் பண்ணறோம்.

எல்லா இடத்திலும் ஆளுங்க இருப்பாங்க. சேதாரம் பண்ணுனா பாதிப்படைவாங்க ன்னு தெரிஞ்சே உதயாவோட சொத்தை யெல்லாம் கண்டவழில சேதாரம் பண்ணிட்டான் அந்த சைக்கோ.
இதுல பைக்ராலிய நம்பி திட்டம் போடறாங்களே உங்க ருத்ரு பேபியோட சேந்து எத்தனை பேருக்கு அடிபடுமோன்னு நானே கவலையா இருக்கேன் டா😞😞😞😞
 
இதுக்கு காரணம் உங்க கீரோயின் மச்சி 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥

1719492019763.png
 
இதுக்கு காரணம் உங்க கீரோயின் மச்சி 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥

View attachment 9378
எதே என்றாளு காரணமா???😬😬😬😬😬நாங்களா அவனைய வண்டி ஓட்டும் போது எட்டிக் குதிக்க திட்டம் போடச் சொன்னோம். ராலி நடக்கும் போது சைக்கோவ மடக்க திட்டம் போடச் சொன்னோம்.

பக்கு கட்டல்ல வச்சு ஒட்டுக்கேட்ட பக்கிப் பய தூங்காம தளிரு சைக்கோவோட மூக்குவாயை வுடைச்சதுக்கு அப்பறம் ஏதோ திட்டம் போடுவானு சிந்திக்காம தூங்கிட்டு சேதாரம் பலமா ஆனதுக்கு அப்பறம் பீலாகி என்னபண்ணமுடியும்.
ஏற்கனவே சைக்கோ வீடியோவா எடுத்து வச்சு நாடேகேளு ஊரே கேளுன்னு தளிரோட பேரை டேமேஜ் பண்ணுனான்.
கொலை செய்ய வந்தான்னு கேஸ் போட்டா இன்னும் இன்னும் தளிர் பேருதான் கெடும்.
உதயாவோட நோக்கம் சைக்கோவோட பித்தலாட்டத்தை வெளிக் கொண்டு வந்து தளிர் நிரபராதி ன்னு அவனோட வாயால சொல்ல வக்கிறது தான்.
ஆனா போறபோக்கை பாத்தா அது நடக்குமான்னு டவுட்டு வருது ப்பா.
அந்த சைக்கோ என்ன பெரிய நேர்மையின் திருவுருவா?
ரூல்ஸ் ஃபாலோ பண்ணி பைக்ராலி போகும் போது வேகத்தை கம்மி பண்ணி போறதுக்கு . யாரையும் எவரையும் எதைப் பத்தியும் கவலப்படாம இடிச்சு தள்ளிட்டு தப்பிச்சு போறதுக்கு பாப்பான்.
 
Machi adutha epi vanthuduchi da....
 
Top