Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ருத்ரபிரார்த்தனாவின் 'மனசெல்லாம் மழையே!' - 26.1

Advertisement

அருமையான பதிவு 😍 😍 😍 😍.
ஜூப்பரு ராஜி ஜெகா. பையனை கவனிக்கிறதை வுட்டுபோட்டு இரண்டு பேரும் தளிரை தொறத்தறதுலையே குறியா இருக்குதுங்க.
ஏம்மா ராஜி அவனே தளிருக்காக தான் சேசிங்கு ரன்னிங்கு டைவிங்கு ஜம்பிங்கு ன்னு இருந்து இப்ப கையத் தொட்டல் கட்டிகிட்டு உக்காந்திருக்கான்.
😱😱😱😱 எதேஏஏஏ இரண்டும் தளிரை வாசல்ல வச்சே மீட் பண்ணுதுங்களா??? .

1000008658.jpg
 
@RudraPrarthana Ruthra enga comments ellaam padichu adha appadiye azhaga kadhila serthu adhuku badhil kudukiradhu unga speciality ... Idha unga first story lernthu neenga seiyareenga ... Adhuke ungaluku special salute ... Again unga narration ... chinna minute details kooda vidaama fix panreenga , adhu another speciality ..

Asusual great epi ... Enga alar akka naanga kettedellaam udai kitta kettaa ... adha vida naanga sonna enemy ah light neneika koodadhu ellaam padichu siruchuten .. ellaaaaaaa comments uhm padichu notes eduthupeengala ...

Nalla vela alar akka ambulance organise panna illana indha udai nalla udai vaangi irupan ... Ruthra velu police velaiya vida kedi velai nalla seiraru .. ivaru thaan breeze ku fix panni irukeengala adutha storyla ... illana fix pannidunga ... engaluku adutha aadu venumilla

Ambals emotions puriyudhu ... ini avarum Jega Raji mudivuku sari solliduvaaro ... Nichayam ini thalir ah avaru ok pannuvarunnu thonala ... ellaaaam mudivuku varum bodhu indha raji Thalir and seethamma vah edho solli marupadiyum modalernthaaaaaaa:unsure::unsure::unsure::unsure: ....

Aanalum neenga aniyay Alar akka fan😁😁😁😁😁
 
இவ ஆம்புலன்ஸ் அனுப்பலைன்னா எங்க ஹீரோ அப்படியே ரத்த வெள்ளத்தில் நீந்தி நீச்சல் அடிச்சிட்டு இருந்து இருப்பான் 😨😨😨 அவனே எழுந்து பொடி நடையாக நடந்து கூட ஹாஸ்பிட்டல் போயிருப்பான் 🙂🙂🙂இவ தேவை இல்லாமல் ஆம்புலன்ஸ் கூப்பிட்டு ஓவர் சீன் போட்டு கிட்டு இருக்கா 😖😖😖😖😖😖😖
 
மணல்ல குதிக்க சொல்லி சொன்னா சல்லிக்கல்லுல குதிச்சு சீனைப் போட்டு அம்பலவாணன் கிட்ட சோறுட்டச் சொல்லி கொஞ்சிகிட்டு இருக்கான் 🫤 🫤 🫤 🫤.
இந்த சீனை வூட்லையே தினமும் வூட்டச் சொல்லி இருக்கலாமே. அதுக்கு எதுக்கு டைவ் அடிக்கோனும்.

😡😡😡😡😡😡😡😡
 
Top