Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ருத்ரபிரார்த்தனாவின் 'மனசெல்லாம் மழையே!' - 26.1

Advertisement

idhoda practice ellaam panniyum sariyana edathula guthikala ... aalunga set panniyum sariyana nerathula varala ... idhula sollama irundalum enga alar akka mind pannaama sariyana nerathula ambulance anupi periya sedharam aagama fracture oda mudichu kuduthiruka ... idhu unaku sathiya sodhanaiya ...
உங்க அக்கா ஆம்புலன்ஸ் அனுப்பலனாலும் அவனுக்கு பிராக்சர் மட்டும் தான் ஆகி இருக்கும் 🤗🤗🤗🤗🤗🤗 என்னவோ எங்க ஹீரோ விழ போகும் போது நடுவில் வந்து உங்கள் அக்கா அவனை விழாமல் பிடிச்சு நிறுத்தின மாதிரி உருட்டுறீங்க 😃😃😃😃😃😃😃😃😄😃
 
enga akka ambulance anupallana jallilaye vizhundu blood loss aagi mayakkam pottu bp egiri moolaiku pora blood pogaama oru padathula bharath paithiyama suthuvane adhu madiri thalir thalir nu suthi iruppaaan ... enga akka adhellam aagama kaapathiruka
 
Attachments

  • nakkal.jpg
    nakkal.jpg
    77.4 KB · Views: 2
உங்க அக்கா ஆம்புலன்ஸ் அனுப்பலனாலும் அவனுக்கு பிராக்சர் மட்டும் தான் ஆகி இருக்கும் 🤗🤗🤗🤗🤗🤗 என்னவோ எங்க ஹீரோ விழ போகும் போது நடுவில் வந்து உங்கள் அக்கா அவனை விழாமல் பிடிச்சு நிறுத்தின மாதிரி உருட்டுறீங்க 😃😃😃😃😃😃😃😃😄😃
எங்க வக்கீலம்மா வாவது இம்பூட்டு வேலை பாத்து ஆம்புலன்ஸ் அனுப்பி வித்யாம்மா மூலமா காப்பாத்திட்டா.
ஆனா உங்காளு மிக்சர் பார்ட்டி இன்னுமா ரெய்டுக்கு ரெடியாகறான்🫤🫤🫤🫤🫤.
சரியான சோப்பளாங்கியா இருக்கான்.
 
எங்க வக்கீலம்மா வாவது இம்பூட்டு வேலை பாத்து ஆம்புலன்ஸ் அனுப்பி வித்யாம்மா மூலமா காப்பாத்திட்டா.
ஆனா உங்காளு மிக்சர் பார்ட்டி இன்னுமா ரெய்டுக்கு ரெடியாகறான்🫤🫤🫤🫤🫤.
சரியான சோப்பளாங்கியா இருக்கான்.
எங்க தலைவன் ரெய்டுக்கு போகலன்னா உங்க தலைவியால் ஜெயிக்க முடியாதா 🤣🤣🤣🤣சரி ரொம்ப கெஞ்சி கேட்குறீங்க அதனால் எங்க தலைவனை ரெய்டு பண்ண சொல்லி உங்க தலைவிய ஜெயிக்க வைக்கிறோம் 🤗 🤣 🤣 🤗 🤗 🤗
 
எங்க தலைவன் ரெய்டுக்கு போகலன்னா உங்க தலைவியால் ஜெயிக்க முடியாதா 🤣🤣🤣🤣சரி ரொம்ப கெஞ்சி கேட்குறீங்க அதனால் எங்க தலைவனை ரெய்டு பண்ண சொல்லி உங்க தலைவிய ஜெயிக்க வைக்கிறோம் 🤗 🤣 🤣 🤗 🤗 🤗
சரி சரி.🤣🤣🤣🤣 உங்காளை நீங்களே தூங்குமூஞ்சி சுறுசுறுப்பு இல்லாதவன்னு சொல்லறீங்களா 🤭🤭🤭!!!.
யோவ் உதி மச்சீ என்றாளு பக்கா மாஸ் ய்யா .
👇👇👇
1000008665.jpg
 
சரி சரி.🤣🤣🤣🤣 உங்காளை நீங்களே தூங்குமூஞ்சி சுறுசுறுப்பு இல்லாதவன்னு சொல்லறீங்களா 🤭🤭🤭!!!.
யோவ் உதி மச்சீ என்றாளு பக்கா மாஸ் ய்யா .
👇👇👇
View attachment 9455
சிங்கம் சிங்கிளா வரட்டும் 🤣 🤣 🤗 உங்கள் அக்கா ஏன் கூட்டமா சுத்திக்கிட்டு இருக்கா😔🙂🙂🙂🙂🙂
 
@RudraPrarthana Ruthra enga comments ellaam padichu adha appadiye azhaga kadhila serthu adhuku badhil kudukiradhu unga speciality ... Idha unga first story lernthu neenga seiyareenga ... Adhuke ungaluku special salute ... Again unga narration ... chinna minute details kooda vidaama fix panreenga , adhu another speciality ..

Asusual great epi ... Enga alar akka naanga kettedellaam udai kitta kettaa ... adha vida naanga sonna enemy ah light neneika koodadhu ellaam padichu siruchuten .. ellaaaaaaa comments uhm padichu notes eduthupeengala ...

Nalla vela alar akka ambulance organise panna illana indha udai nalla udai vaangi irupan ... Ruthra velu police velaiya vida kedi velai nalla seiraru .. ivaru thaan breeze ku fix panni irukeengala adutha storyla ... illana fix pannidunga ... engaluku adutha aadu venumilla

Ambals emotions puriyudhu ... ini avarum Jega Raji mudivuku sari solliduvaaro ... Nichayam ini thalir ah avaru ok pannuvarunnu thonala ... ellaaaam mudivuku varum bodhu indha raji Thalir and seethamma vah edho solli marupadiyum modalernthaaaaaaa:unsure::unsure::unsure::unsure: ....

Aanalum neenga aniyay Alar akka fan😁😁😁😁😁
Baby most of my stories are of deep reading genre (yaazhi & Izhai are of surface reading) and so it requires such minute details... Few readers like you ask me for clarification but most will not but it's my responsibility to give the clarity.... actually I use to fix all those details needed hither and thither before start writing 💞💞💞
 
Top