Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ருத்ரபிரார்த்தனாவின் 'மனசெல்லாம் மழையே!' - 26.1

Advertisement

சிங்கம் சிங்கிளா வரட்டும் 🤣 🤣 🤗 உங்கள் அக்கா ஏன் கூட்டமா சுத்திக்கிட்டு இருக்கா😔🙂🙂🙂🙂🙂
உங்களுக்கு தெரியாதா உதி மச்சீ. சிங்கக்கூட்டத்துல பொண்ணு சிங்கந்தான் வேட்டையாடும்.
புள்ளகுட்டிகளை கவனிச்சிக்கும்.

அண்ணாத்தை என்ன பண்ணுவாரு தெரியுமா மச்சீ
பொண்ணு சிங்கம் வேட்டையாடி கொண்டு வர்றதை விநியோகம் பண்ணிட்டு தானும் தின்னுட்டு தூங்கிடும்.😅😅😅🤗🤗🤗🤗
இது நாஞ்சொல்லலை மச்சீ .பம்மல் கே சம்பந்தம் பட ஈரோ சொன்ன டயலாக் மச்சீ.
 
இன்னும் இந்த உருட்டை எத்தனை நாளுக்கு சொல்லுவீங்க 🤔🤔🤔🤔
டிஸ்கவரி, அனிமல் பிளானட் சேனல் எல்லாம் போய் பாருங்க 🤓 🤓 🤓 🤓 ஆண் சிங்கம் வேட்டையாடுமா இல்லையா என்று தெரியும் 🤣 🤣 🤣 🤣 🤣 🤣 🤣 🤣 🤣 🤣
 
Top