உங்களுக்கு தெரியாதா உதி மச்சீ. சிங்கக்கூட்டத்துல பொண்ணு சிங்கந்தான் வேட்டையாடும்.சிங்கம் சிங்கிளா வரட்டும் உங்கள் அக்கா ஏன் கூட்டமா சுத்திக்கிட்டு இருக்கா
புள்ளகுட்டிகளை கவனிச்சிக்கும்.
அண்ணாத்தை என்ன பண்ணுவாரு தெரியுமா மச்சீ
பொண்ணு சிங்கம் வேட்டையாடி கொண்டு வர்றதை விநியோகம் பண்ணிட்டு தானும் தின்னுட்டு தூங்கிடும்.
இது நாஞ்சொல்லலை மச்சீ .பம்மல் கே சம்பந்தம் பட ஈரோ சொன்ன டயலாக் மச்சீ.