Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ருத்ரபிரார்த்தனாவின் 'மனசெல்லாம் மழையே!' - 26.2

Advertisement

Mkum innum moonu epi tan
Ithula ithungalaye vachi ottitu iru
Inda randu pombalakalaum pesa vitu
Suji nivi sarila jolliten
Ellam pannitu bed la paduthirukan
Ivanga varuvanganu triyatha athuku thakka erpadu seidruka venama
Anga sarath visayathulà kotta vitta ellam pochu
Ipo un aathalum periyamavum mothama mudichi vititanga
Thazhir eda koodama mudivu pannama irukonum
 
ராஜீ ஜெகா சும்மாவே ஆடுவாங்க இப்போ சரத் வேற உடுக்கை அடிச்சு வுட்டுட்டான்.....
தளிர் மேல இருந்த மொத்த வன்மத்தையும் கொட்டிடுச்சுங்க.... 🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬 அவ தான் உங்களுக்கு வேணாம் இல்லை அப்புறம் எந்த உரிமையில கை நீட்டுறீங்க....🥶🥶🥶🥶🥶🥶

அம்பலவாணன் முதல்ல ராஜியை எதாவது முதியோர் இல்லத்துல விடுங்க அப்போ தான் உங்க குடும்பம் நிம்மதியா இருக்கும்..... 😔
 
ராஜி, ஜெகா 😡😡😡😡😡😡😡😡😡😡
பயங்கரமான விஷங்கள் 😡😡😡😡😡😡என்ன ஜென்மமோ இதுங்க 🤬🤬🤬🤬🤬.

தளிர் 😭😭😭😭😭😭😭😭😭😭😭முடியலடா செல்லம் ஐயோ கடவுளே ஏன் இந்த பொண்ணுக்கு இவ்வளவு வலியும் வேதனையும் 😭😭😭😭😭😭போதும் இதுக்கு மேல தாங்க முடியாது🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
உதயை வேண்டாம் சொன்ன கோபத்துல தான் உன்னை திட்டினேன் ஆனால் இப்போ உன்னோட நிலையை பார்த்து மனம் கதறுகிறது 😭😭😭😭😭😭😭😭
 
Last edited:
Key pad la மிளகாய் பொடி தூவி type பண்ணுவியா... படிக்கற எனக்கு ரத்தம் கொதிக்குது மண்ட வெடிக்குது BP ஏறுது ஆனா நீ எப்படி இப்படி எபிக்கு EPI , ஈவு இரக்கம் பந்தம் பாசம் நேசம் அன்பு கருணை எல்லாம் மறந்துட்டு துவேஷம், துரோகம்,வெறுப்பு, காழ்ப்பு, கசப்பு என எழுத முடியுது? Sun டிவி சீரியல் வில்லிஸ் and வில்லன்ஸ் உன் கிட்ட பிச்சை வாங்கணும் போல... போதும் மா.. போதும் ... ரொம்ப வலிக்குது
 
எனக்கும் ரொம்ப வலிக்குது சிஸ் 🥺🥺🥺🥺😭😭😭😭😭😭😭😭😭
 
Top