Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ருத்ரபிரார்த்தனாவின் 'மனசெல்லாம் மழையே' - 5

Advertisement

Thank you sis ♥️ ♥️ ♥️
ஹார்மி ஃபைட் போட்ற அளவுக்கு தெம்பு இல்லம்மா 🥰🥰🥰 ஒரு வாரமாக cold & இருமல் 🥶🥶🥶 வெச்சு செய்யுது....தலைவலி மண்டைய பொளக்குது... அதான் இந்த பக்கம் வரல ☹️☹️☹️☹️ மற்ற கதைக்கு சிம்பிள் & ஜாலியாக போட்டுவிட்டு கிளம்பிட்றது 🙁🙁
இந்த ஹீரோயினுங்களை நினைச்சாலே தலைவலி தான் வரும் 🤧🤧🤧🤧 அதனால் கொஞ்ச‌ நாள் ஹீரோயின் ஆர்மில லீவ் எடுத்துட்டு ரெஸ்ட் எடுங்க 🤗🤗🤗🤗🤗🤗
 
Thalaivan honeymoon enga pogalanu keta unga aluku pathil solla therila machi 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ @vaishanika .?? ivalai unga arivuvaali kitta training anupunga da :ROFLMAO::ROFLMAO::ROFLMAO: en AT ku class eduthava thalirkum edukattum 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️ yemadi thalir 😉😉🤪🤪🤪

View attachment 7725
யோவ் இன்னா ரொம்பவே சலம்பல் பண்ணிகிட்டு இருக்கீங்க😬😬😬😬😬😬😬.

நானே என்றாளு என்னபண்ணறது ஏது பண்ணறதுன்னு பீலாங்கியா இருக்காளேன்னு சேஃடா இருக்கேன்.😞😞😞😞😞😞😞

அங்கன அலரு கீகீ எல்லாம் லவ் பண்ணி அதுக்குதக்கன பிராப்ளத்தை ஃபேஸ் பண்ணி அந்த மிக்சர்காரனையும் தகரடப்பா தலையனையும் கைப்புடிச்சாங்க. கூடவே அவிகளுக்கு அப்பா சித்தப்பா மாமன் மச்சான் ன்னும் பிரண்டுன்னும் ஏகப்பட்ட சப்போர்ட்டு.
ஆனா இங்கன என்றாளு ஒன்னும் இந்த தீவட்டி தடியனை லவ் பண்ணி பீலாங்கியெல்லாம் ஆகலை.😐😐😐😐😐

தளிரோட பெரியப்பங்காரன்னு ஒருத்தன் குடும்பத்தோட கொம்பு மொளச்சிருக்குற மாதிரி நடந்துக்கிறான் எடுபட்ட பெரியப்பன்😤😤😤😤😤😤😤😤😤.

இதுல தளிரோட அப்பா வேற உலகத்துலயே இல்லை. அதையவும் அம்மாவையும் நெனைச்சு, கண்ணாலம் மூச்சு கிட்டு போயிட்டா அம்மா எப்படி சமாளிப்பாங்கன்னும் தவிக்கிறா.😔😔😔😔😔😓😓😓😓😓

இவனெல்லாம் என்னாத்தை லவ் பண்ணி சாதிக்கப் போறானாம்?😬😬😬😬 லவ்பண்ணற பொண்ணோட மனசே இந்த வெளங்காவெட்டிக்கு புரியலை.
தளிரோட குணத்துலயும் வைஷூவோட பாராட்டு பத்திரத்தாலையும் இம்பிரஸாகி இவனே கற்பனை குதிரையை தட்டிவுட்டுகிட்டு திரிஞ்சா நாங்க எப்படி பிணையாவோம்னு கேக்கறேன்.

மொதல்ல உங்காளை தளிர் கிட்ட மனசைத் தொறந்து லவ்வைச் சொல்லி உனக்கும் உன்ற குடும்பத்துக்கும் எல்லாமாவும் இருப்பேன்னும் தோள்கொடுப்பேன்னும் சொல்லச்சொல்லுங்க.

அதுக்கப்பறம் வளையல்பொட்டி பூ, புடவை , 🍯🍯🍯 நிலாக்குன்னு டயலாக் கை நீட்டி மொளக்கச்சொல்லுங்க.

நீங்க சொன்ன மாதிரி லவ் பண்ணறதை தளிருகிட்ட சொல்லாதவன் அதுக்கெல்லாம் சரிபட்டு வரமாட்டான் தான்🫤🫤🫤🫤🫤🫤🫤🫤🫤.
 
எங்க ஹீரோ பேச கூப்பிடும் போது போய் பேசினால் தானே எல்லாம் தெரிஞ்சுக்க முடியும் 😠😠😔😠😠 எத்தனை தடவை பேச முயற்சி பண்றான் 😨😨😨 இவ தான் வீணா போன பெரியப்பா வீட்டுக்கு நூறு போன் போடுறா 🥶🥶🥶🥶 எங்க ஹீரோவுக்கு ஒரு போன் போட்டால் என்ன 😛👿👿👿👿👿
 
யோவ். உங்காளுதான் வைஷூவோட பேச்சுல மயங்கி பள்ளிக்கூடம் வரைக்கும் போயி என்றாளைப் பாத்து பேசுனதும் கவுந்துழுந்த கரப்பான் பூச்சியாகிட்டான் .

சோ அதனால !ஆதலாலா!
இவந்தான் எதா இருந்தாலும் ஆயிரம் போனைப் போடனும்.
என்றாளு குடும்பத்து மேல பாசம் பிரியம் அக்கரைன்னு இருக்குறவ.
அதுவுமில்லாம பாடம் எடுக்கறேனு கிளாஸ்ல சொல்லி அந்த வாக்கை கரக்கிட்டா காப்பாத்தற ஆளாக்கும்.
கமிட்மென்டை முடிக்கறதுக்கு ஹார்டுவொர்க் பண்ணற ஆளாக்கும்.
இதெல்லாம் தெரியாம சின்னப்புள்ளத் தனமா போனு பேச மாட்டேங்குறானு இந்த கஞ்சப்பய கோவிக்கிறதுல அர்த்தமே இல்லை..

தளிருக்கு கொஞ்சம் டைம் குடுக்கச் சொல்லுங்க அவனை.
அப்பறமேட்டு என்றாளு ஆட்டோமேடிக்கா இவனோட பக்கம் வருவாளாக்கும்.😇😇😇😇😇😇😇
 
யோவ் இன்னா ரொம்பவே சலம்பல் பண்ணிகிட்டு இருக்கீங்க😬😬😬😬😬😬😬.

நானே என்றாளு என்னபண்ணறது ஏது பண்ணறதுன்னு பீலாங்கியா இருக்காளேன்னு சேஃடா இருக்கேன்.😞😞😞😞😞😞😞

அங்கன அலரு கீகீ எல்லாம் லவ் பண்ணி அதுக்குதக்கன பிராப்ளத்தை ஃபேஸ் பண்ணி அந்த மிக்சர்காரனையும் தகரடப்பா தலையனையும் கைப்புடிச்சாங்க. கூடவே அவிகளுக்கு அப்பா சித்தப்பா மாமன் மச்சான் ன்னும் பிரண்டுன்னும் ஏகப்பட்ட சப்போர்ட்டு.
ஆனா இங்கன என்றாளு ஒன்னும் இந்த தீவட்டி தடியனை லவ் பண்ணி பீலாங்கியெல்லாம் ஆகலை.😐😐😐😐😐

தளிரோட பெரியப்பங்காரன்னு ஒருத்தன் குடும்பத்தோட கொம்பு மொளச்சிருக்குற மாதிரி நடந்துக்கிறான் எடுபட்ட பெரியப்பன்😤😤😤😤😤😤😤😤😤.

இதுல தளிரோட அப்பா வேற உலகத்துலயே இல்லை. அதையவும் அம்மாவையும் நெனைச்சு, கண்ணாலம் மூச்சு கிட்டு போயிட்டா அம்மா எப்படி சமாளிப்பாங்கன்னும் தவிக்கிறா.😔😔😔😔😔😓😓😓😓😓

இவனெல்லாம் என்னாத்தை லவ் பண்ணி சாதிக்கப் போறானாம்?😬😬😬😬 லவ்பண்ணற பொண்ணோட மனசே இந்த வெளங்காவெட்டிக்கு புரியலை.
தளிரோட குணத்துலயும் வைஷூவோட பாராட்டு பத்திரத்தாலையும் இம்பிரஸாகி இவனே கற்பனை குதிரையை தட்டிவுட்டுகிட்டு திரிஞ்சா நாங்க எப்படி பிணையாவோம்னு கேக்கறேன்.

மொதல்ல உங்காளை தளிர் கிட்ட மனசைத் தொறந்து லவ்வைச் சொல்லி உனக்கும் உன்ற குடும்பத்துக்கும் எல்லாமாவும் இருப்பேன்னும் தோள்கொடுப்பேன்னும் சொல்லச்சொல்லுங்க.

அதுக்கப்பறம் வளையல்பொட்டி பூ, புடவை , 🍯🍯🍯 நிலாக்குன்னு டயலாக் கை நீட்டி மொளக்கச்சொல்லுங்க.

நீங்க சொன்ன மாதிரி லவ் பண்ணறதை தளிருகிட்ட சொல்லாதவன் அதுக்கெல்லாம் சரிபட்டு வரமாட்டான் தான்🫤🫤🫤🫤🫤🫤🫤🫤🫤.
என் தலைவன் சரிப்பட்டு வரமாட்டாரா கொய்யால வகுந்துடுவேன் வகுந்து 🪓🪓🪓🔪🔪 உங்களுக்கு கல்யாண கனவு இல்லன்னா நாங்களும் காண்க கூடாதுன்னு சொல்லுவிங்களா மச்சி பிரச்சனைக்கு காரணமான கஜபதியை தேடி பிடிச்சு மண்டையை பொலந்து விட்டா பிரச்சினை முடிஞ்ச் 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️ கிளம்புடா ஒரு கை பார்த்துட்டு வரலாம்💃💃💃💃 யோவ் கஜபதி வந்துட்டே இருக்கோம்:devilish::devilish:

1711816779568.png
 
Ovvontrukum aduththavar kaiyai yeathirpaarthu iruppathu kodumai ithil Gajapathi kudumbam erakkam illaamal nadanthu kolkintraner ammavin kashtaththai paarthu Thaliruku Udhai udan sariyaka peasa kuda mudiyavillai eruvarukkum misunderstanding varukirathu paavam Thalir
 
Top