Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ருத்ரபிரார்த்தனாவின் 'மனசெல்லாம் மழையே' - 8.1

Advertisement

நல்லா இருக்கேன் சிஸ் ♥️♥️♥️
Thank you சிஸ் 🥰😍🥰
வயது 43 ஆகிடுச்சு + fatty by birth... உடம்பு அதற்குறிய பிரச்சினைகளை ஒன்னுன்னா கொண்டு வருது 🙁🙁 very much stress for both physical & mental health மா... அதான் நம்ம செல்ல ஹார்மி ஃபைட்ல களந்துக்கல 😥😥😥
Take care sis🙁🙁
 
இவர்களுக்குள்ளயே ஹீரோவ புகழ்ந்துக்குவாங்க....side gap la அவங்களே அதுக்கு பாரட்டிகவும் செய்வாங்க........என்ன ஒரு போங்காட்டம்😜😜😜
உங்களை விடவா நாங்க கள்ளாட்டம் ஆடுறோம்🤪🤪🤪🤪🤪...
எங்க ஹீரோ மாஸ் அதனால புகழ் பாடுவோம், விழா எடுப்போம் நாங்க நேர்மையானவங்க.... ஹீரோயின் பக்கம் நியாயம் இருந்தால் தட்டியும் கொடுப்போம்...

6b25daf4cb931813bebe76f19fb0d507.jpg
 
நல்லா இருக்கேன் சிஸ் ♥️♥️♥️
Thank you சிஸ் 🥰😍🥰
வயது 43 ஆகிடுச்சு + fatty by birth... உடம்பு அதற்குறிய பிரச்சினைகளை ஒன்னுன்னா கொண்டு வருது 🙁🙁 very much stress for both physical & mental health மா... அதான் நம்ம செல்ல ஹார்மி ஃபைட்ல களந்துக்கல 😥😥😥
🤝🤝🤝🤕🤕🤕😞😞😞 இதேதான் டேக் கேர் மச்சீ.
 
நானும் பார்த்தேன் மச்சி....... ரொம்ப வாய் கூடி போச்சு.... நீ ஒருத்தன் போதும்டா இவனை மாதிரி பத்து பேர் வந்தாலும் சமாளிக்க 😘😘😘😘😘.
நானும் வருவேன் மச்சி கண்டிப்பா..கொஞ்சம் டைம் கொடுடா😘😘😘😘😘😘
1712722065640.png
 
உங்களை விடவா நாங்க கள்ளாட்டம் ஆடுறோம்🤪🤪🤪🤪🤪...
எங்க ஹீரோ மாஸ் அதனால புகழ் பாடுவோம், விழா எடுப்போம் நாங்க நேர்மையானவங்க.... ஹீரோயின் பக்கம் நியாயம் இருந்தால் தட்டியும் கொடுப்போம்...

View attachment 7907
வெ. மா. சூ. சொ. இதெல்லாம் பார்த்தா ஆகுமா ராசா
 
இவர்களுக்குள்ளயே ஹீரோவ புகழ்ந்துக்குவாங்க....side gap la அவங்களே அதுக்கு பாரட்டிகவும் செய்வாங்க........என்ன ஒரு போங்காட்டம்😜😜😜
ஹீரோயின் புகற மாதிரி இருந்தா நாங்க புகழ மாட்டோம்னா சொல்றோம் :cool::cool::cool:🤭🤭🤭🤭🤭🤭🤭 @vrao @vaishanika .?? மச்சி @Narmadha mf
 
Last edited:
சீதாம்மா சொல்லறது சரி தான்....நாளை பின்ன அந்த சைத்தான் இரண்டும் நாக்குல நரம்பே இல்லாம எங்க காசுல தான் நீங்க சோறே திங்கறீங்கனு சொல்லுங்க....

அப்படி என்ன design ல உதய் பேர‌ எழுத சொல்லுச்சு இந்த புள்ளை...மெகந்தி போடறவங்களே வியக்கறது போல.....
 
ஹீரோயின் புகற மாதிரி இருந்தா நாங்க புகழ மாட்டோம்னா சொல்றோம் :cool::cool::cool:🤭🤭🤭🤭🤭🤭🤭 @vrao @vaishanika .?? மச்சி @Narmadha mf
நீங்க புகழவே வேண்டாம்.
அதான் வைஷூ பேபி அவளோட மிஸ்ஸைப் பத்தி வூட்ல வந்து சொன்னதும் வைஷூவ பள்ளிக்கூடத்துல வுடற சாக்குலையும் பேரன்ட்ஸ் மீட்டிங் அட்டன் பண்ணற சாக்குலையும் தளிரை பாக்கறதுக்கு பறவாபறந்து கட்டுனானே அதைய மறந்துட்டீங்களா?
அப்பறம் அம்பலவாணன் கிட்ட சொல்லி மீட்டு மை மனசை கொள்ளையடிச்சவள்ன்னு சொன்னதை மறந்துட்டீங்களா?
இதெல்லாத்தையும் விட கலர்கலரா கண்ணாடி வளையல் வாங்கிட்டு வந்து கையப் புடிச்சு போட வந்தானே அதைய மறந்துட்டீங்களா?
இதன்மூலம் இந்த டமுக்குத் தலையன் தான் என்றாளோட புகழைப் பரப்போ பரப்புன்னு பரப்பிகிட்டு இருக்கானே அது போதும் எங்களுக்கு.

நீங்களெல்லாம் என்றாளோட எந்த புகழையும் சொல்லவே வேண்டாம்.
 
Last edited:
Top