Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ருத்ரபிரார்த்தனாவின் 'மனசெல்லாம் மழையே' - 8.2

Advertisement

🤣🤣அடியே குட்டி கொசு இன்னைக்கு தான் உருப்படியான வேலை செஞ்சிருக்க 😏😏😏 அந்த வீணா போன ராஜி காலில் விழணுமா என்று கடுப்பா இருந்துச்சு 😔😠😠😔😠 நல்ல நேரம் கௌசிக் கூட சண்டை போட்டு கிட்டு வந்து அதை தடுத்துட்ட 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

எங்க ஹீரோ பார்த்த உடனே அவர் பேரை கண்டு பிடிச்சுட்டாரு 😉😉😉 அவன் பொண்டாட்டி தோக்க கூடாது என்று நல்ல எண்ணத்தில் தான் கண்டு பிடிக்கல என்று சொன்னான் 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩 அதனால் ஹீரோயின் ஆர்மி அமெரிக்காவை கண்டு பிடிச்ச வாஸ்கோடாகாமா மாதிரி வந்து சீன் போடாதீங்க 😕😕😕😕😕😕😕😕😕😕😕 (மு.கு. அது கொலாம்பஸ் என்று ஹீரோ ஆர்மிக்கு மட்டும் தான் சரியான ஆன்சர் தெரியும் 😚😚😚😚😚

குட்டி கொசு உங்க மாமாவுக்கு மட்டும் தான் லவ் சப்ஜெக்ட் எடுக்க முடியும் 😝😝😝😝 எனக்கும் வேண்டும் என்று வந்த ஆல் அவுட் கொழுத்திடுவேன் 🤩🤩🤩🤩🤩🤩🤩

என்னம்மா தளிரு வைஷு என்று பேரு வச்சாலே இப்படி தான் அப்பாவி ☺️☺️☺️☺️☺️☺️ வேஷம் போட்டு அடப்பாவி வேலை செய்வாங்க 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

அவன் பொண்டாட்டி காலை அவன் பிடிக்கிறான் 😉😉😉 உனக்கு ஏன் எரியுது ஜெகா 🥶🥶🥶 உன் புருஷனை வேணா உன் காலை பிடிக்க சொல்லு 😣😣😣😣😣😣😣


எங்க ஹீரோ மொத்த காதலையும் கையில் இறக்கி 🤩🤩🤩 தளிர் கைக்கும் வலிக்காமல் 🤨🤨🤨வளையலுக்கும் வலிக்காமல் போட்டு விடுவான் 🤗🤗🤗🤗 இரண்டு மாமியாரும் பார்த்துட்டு வயிற்று வலியில் அவஸ்தை படுங்க 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
 
Last edited:
"என் பொண்டாட்டி காலை தானேடா பிடிக்கிறேன்...."


வாவ்.... ஈகோவே இல்லாத ஒரு ஹீரோ உதய். A good change..... ❤️
Sis enga heros ellarumey pakka husband material 🥰 entha heros kumey ego kidaiyathu...kalyaanathukku munnadi enaku ezhil vishwa maathiri husband kidaikkanum nu ninaichen🥰
 
Top