Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வடக்கு வீதி வணங்காமுடி இறுதி (2)

Advertisement

வடக்கு வீதி வணங்காமுடி பேர் வித்தியாசமா இருக்கேன்னு படிக்க ஆரம்பிச்சா, ஶ்ரீரங்கம் கதைன உடனே மீசைக்காரர் பாம் ஆகி தபால் nu அவர் காதல் ல விழுந்ததில் நான் ஃபிளாட் ஆகிட்டேன்... Epilogue pottu kutty விசு இல்ல விம்மி release பண்ணுமா.. அப்படியே பசுபதிக்கு one boy,one girl twins please அப்போ தான் அந்த ஜோடி busy ஆகும்
Baby no62- இதுக்கு reply எங்க??
 
Baby no62- இதுக்கு reply எங்க??
யோவ் இதெல்லாம் அநியாயம் இதே இனிப் போட கதை இருக்கட்டுமே நீங்க போடுங்கையா epilogue unga கற்பனைக்கு அவர் அவர் கற்பனை கொண்டு ஓர் காதல் ?

நன்றிங்க மா ஒவ்வொரு epiyum comment boosters neenga ellam
 
ஒவ்வொருத்தருக்கும் இப்படி ஒரு வாழ்க்கை வாழணும் என்ற உணர்வை ஏற்படுத்துகிறது இக்கதை. தண்டல்காரர் டைப்பிஸ்டம்மா மறக்கமுடியாத காதல் ஜோடி.
Excellent narration and lovely story congrats ma ? ? ? :love: :love: :love:
நன்றிங்க ?
 
Top