Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வடக்கு வீதி வணங்காமுடி - 4

Advertisement

இந்த பசுபதி படு விவரமா
விவகாரமானு தெரியவில்லை

ரெண்டு அண்ணணுக ஏன்
புலப்பிட்டு இருக்காங்க
வயசானுலும் மாறதா அன்பு
அருமையான பதிவு
தெரியலையே
 
இந்த பசுபதி படு விவரமா
விவகாரமானு தெரியவில்லை

ரெண்டு அண்ணணுக ஏன்
புலப்பிட்டு இருக்காங்க
வயசானுலும் மாறதா அன்பு
அருமையான பதிவு
:love:
 
நரை கூடி கிழப் பருவம் எய்திய போதும் ஒருவரை ஒருவர் மறவாமல் இருக்கும் காதல் வரம் பெற்ற கிளிகள் வணங்காமுடியும் பானுவும்.love-pink.gif அடேய் பசுபதி என்னாடா எல்லாரையும் கிளம்பி வுட்டுபோட்டு வணங்காவப் பாத்ததும் வண்டி பேக்கடிக்குது. வூட்ல பொய் சொல்லுது பயபுள்ள. பொண்ணை பாக்கவே இவ்லைன்னு சொல்லிட்டு தலைலிருந்து கால் வரைக்கும் வர்ணிக்குது. அவங்கக்கா இவனை நம்பக்கூடாதுன்னு சரியாதான் சொல்லியிருக்காப்புல. பாவம் அத்தபுள்ளங்க இவனை நம்பி ஏமாந்து போயிருச்சுங்க.???
 
Top