Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வடக்கு வீதி வணங்காமுடி - 4

Advertisement

இந்த பசுபதி படு விவரமா
விவகாரமானு தெரியவில்லை

ரெண்டு அண்ணணுக ஏன்
புலப்பிட்டு இருக்காங்க
வயசானுலும் மாறதா அன்பு
அருமையான பதிவு
?
 
இரு அண்ணன்களின் காதல் வாழ்க்கை சரியில்லையோ புலம்கிறாங்க.
அடேய் பசுபதி முடி டு மூக்குத்தியா எப்ப போய் பொண்ண பார்த்த.
வயசானாலும் இவங்க காதல் அசத்தல்
 
இரு அண்ணன்களின் காதல் வாழ்க்கை சரியில்லையோ புலம்கிறாங்க.
அடேய் பசுபதி முடி டு மூக்குத்தியா எப்ப போய் பொண்ண பார்த்த.
வயசானாலும் இவங்க காதல் அசத்தல்
?
 
தண்டல்காரரையும் டைப்பிஸ்ட் அம்மாவையும் ரொம்ப பிடிக்குதே... ?????? அழகான காதல்.. படிக்கும் போது மனதுக்கு இதமா இருக்கு... ???? பசுபதி அப்பா போல வருவானோ.. அப்பாவை மாதிரியே யாருக்கும் தெரியாம பார்த்து பேசிட்டு வந்துருக்கானே.. கேடி...
 
Top