Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வடக்கு வீதி வணங்காமுடி - 7

Advertisement

ஒரு கை அளவு ஜாதி பூ எவ்வளவு ரசனை❤❤❤.
இந்த விசு மாமியாருக்கு என்ன வேண்டுமாம். வணங்கா பற்றி தெரியாமல் ஆடுறாங்க
 
யோவ் வணங்கா பானுவுக்கு புடிச்ச பூ வாங்கவா இம்பூட்டு அலப்பறை. வேலன் உன்றகிட்ட சிக்கி திக்கறாப்புல.பாவம். பானு உன்ற மருமகள் இரண்டு பேரும் உங்க மூனுபேத்தையும் அதிசியமா பாக்கறாங்க. பூ வாங்கி குடுத்து பானுகிட்ட ரவுசு பண்ணி பேசவச்சிட்டியே தண்டலு. அந்த சந்தோஷத்துக்கும் ஆப்பு உன்ற மவன் கூட்டிக்கிட்டு வாரான்.
 
கல்யாண பொண்ணுக்கு பூ இருக்கோ இல்லையோ typist அம்மா க்கு ஜாதி மல்லி வந்தே ஆகணும்....

பாருடா பிடிக்கல பிடிக்கலனு சொல்லி ரெண்டு பெரும் செய்யற சேட்டையை....

சமந்திக்கு என்ன இப்போ
 
யோவ் வணங்கா பானுவுக்கு புடிச்ச பூ வாங்கவா இம்பூட்டு அலப்பறை. வேலன் உன்றகிட்ட சிக்கி திக்கறாப்புல.பாவம். பானு உன்ற மருமகள் இரண்டு பேரும் உங்க மூனுபேத்தையும் அதிசியமா பாக்கறாங்க. பூ வாங்கி குடுத்து பானுகிட்ட ரவுசு பண்ணி பேசவச்சிட்டியே தண்டலு. அந்த சந்தோஷத்துக்கும் ஆப்பு உன்ற மவன் கூட்டிக்கிட்டு வாரான்.
சத்து பானம் வாங்க வாங்க
 
Top