Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வடக்கு வீதி வணங்காமுடி - 7

Advertisement

கல்யாண பொண்ணுக்கு பூ இருக்கோ இல்லையோ typist அம்மா க்கு ஜாதி மல்லி வந்தே ஆகணும்....

பாருடா பிடிக்கல பிடிக்கலனு சொல்லி ரெண்டு பெரும் செய்யற சேட்டையை....

சமந்திக்கு என்ன இப்போ
பஞ்சாயம் பண்ண போகுது போலங்க நம்ப வேடிக்கை பார்போம் ?
 
பஞ்சாயம் பண்ண போகுது போலங்க நம்ப வேடிக்கை பார்போம் ?
எதே பஞ்சாயத்தா?. என்ற பானு செத்தநேரம் சந்தோஷமா இருக்கறது புடிக்காம மாட்டிவுட்டுட்டு நீங்க வேடிக்கை பாக்கறீங்களோ?. இதெல்லாம் நல்லா இல்லை.பாவம் என்ற பானு.ayyo-devuda-oh-my-god.gif
 
எதே பஞ்சாயத்தா?. என்ற பானு செத்தநேரம் சந்தோஷமா இருக்கறது புடிக்காம மாட்டிவுட்டுட்டு நீங்க வேடிக்கை பாக்கறீங்களோ?. இதெல்லாம் நல்லா இல்லை.பாவம் என்ற பானு.View attachment 3474
நான் என்னம்மா பண்ண அவுங்க பெத்த புள்ளைங்க வச்சு செய்யுது
 
Top