Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வடக்கு வீதி வணங்காமுடி - 7

Advertisement

???

கல்யாணம் யாருக்கு?? அப்பாவுக்கா?? பையனுக்கா?? வணங்காமுடி ரொமான்ஸ் தூக்கலா இருக்கு...??

கதை நல்லா இருக்கு.
எல்லா எபிலயும் சில எழுத்துப் பிழைகள் இருக்கு. சில இடங்களில் full stop comma போட்டு இருந்தா வாசிக்க எளிமையாக இருந்து இருக்கும்.
உதாரணத்துக்கு
வாழ்வின் அடுத்த கட்டத்தை எட்டி பிடித்தான் பசுபதி, (இந்த இடத்துல comma போட்டு இருந்தா சரியா இருந்து இருக்கும்) தகப்பன் துணையோடு.
இதெல்லாம் சரி பண்ணீங்கன்னா இன்னும் நல்லா இருக்கும்.
 
நான் இன்னும் எடிட்டிங் பிழை பார்க்கல மா இந்த மாசத்துக்குள்ள முடிக்கனும் இல்லனா எழுத முடியாம போயிடும் அதான் அவசரமா ஓடுறேன் கதை முழுசா முடியட்டும் ஒவ்வொரு எப்பிய கரெக்ட் பண்ணிடுறேன் கண்டிப்பா நோட் பண்ணிக்கிறேன் நன்றி
 
??????
நீங்க நினைச்ச மாதிரி முடிக்க வாழ்த்துக்கள் sis.
 
Top