Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

Bookeluthaporen

Well-known member
Member
ஹாய் மக்களே...

உங்களோட ஆதரவு முழுமையா கிடைக்கும்னு நம்பிக்கைல இந்த கதையும் சந்தோசமா ஆரமிக்கிறேன்:love::love:. உங்களோட எதிர்பார்ப்புகளை என்னோட எழுத்து மூலியமா நிறைவேத்துறேன்னு நம்புறேன்:), இல்ல இந்த தவறை நீ திருத்திக்கணும்னு என்கிட்ட சொல்ல தோணுச்சுனா தயங்காம சொல்லுங்க.


இந்த கதை, 'எண்ணமெல்லாம் உன் வண்ணமே' ஒரு காதல் கதை தான். ஆனா மொத்தமே பத்து பதிவுகள் தான் இருக்கும். அப்டேட்ஸ் சரியா வாரம் சனி மற்றும் புதன் கிழமைகளில் வந்துடும். பெரிய ஆதரவும் உங்களிடம் எதிர்பார்த்து கதைக்கு செல்கிறேன்.🙏🙏.


வண்ணம் - 1.1

வண்ணம் - 1.2

படிச்சிட்டு மறக்காம கமெண்ட் பண்ணிடுங்க... திருத்தங்கள் இருந்தால் நிச்சயம் திருத்திக்கொள்வேன்:):). நிறை குறைகளை தாராளமாக பகிரலாம். நன்றி...

இணைந்திருங்கள் என் எழுத்தோடு✍
 
Top