ஹாய் டியர்ஸ் வதனம் அடுத்த எபி போட்டுட்டேன்
எஸ் மா இனி தான் சாவாருஅப்பா அவர் உயிரோடு தான் இருக்காரா
எல்லாமே பண்ணாருஇந்த இரண்டுக்கும் இன்னுமா மூட்டைப்பூச்சி மருந்து அடிக்காம இருக்கீங்க ஜீ.
திட்டம் வேற கூட்டணி வச்சு போடுதுங்க.
ஓ ஓ ஓ ஓஹோ இங்கன அடைச்சு வக்கிறளவுக்கு என்ன அக்கிரமம் பண்ணுனீங்க சண்முக வேல்.