Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 12

Advertisement

Sonamuthaan sandula sindu paadapaakuraan aanaal manasatchi vandu thaduthiduthu ?
Dharshini sundarodu nalla palagittaal...
Dharshini appavoda partner than avangala konnu irupaangannu thonuthu.....
ஹாஹாஹாஹா நல்ல மனசாட்சியா இருக்கு.. ரெண்டுபேரும் ஒருத்தருக்கொருத்தர் நல்ல புரிதலோட இருக்காங்க.. அந்த வில்லன் யாருன்னு இன்னும் ரெண்டு பதிவுல சொல்லிருவேன் டியர்
 
Sema cute epi sis sonamuthan sooper lover boya maritaare
Dharshi birds ku onnum aakala . Something fissy. Kolai karan purposea dharshiya vittu vachu irukana

Antha ponnai konnutaingala bala &co

ILU solliachu nice da sonamutha
ரெண்டுபேரும் ஒருத்தருக்கொருத்தர் அவ்வளவு அன்போட புரிதலோட இருப்பாங்க டியர்.. கண்டுபிடிச்சிடிங்களா... அந்த வில்லன் சீக்கிரமே வருவான் டியர்.. அவ ஐ லவ் யூன்னு சாதாரணமா சொல்லிட்டா இனிதான் லவ்வுன்னா என்னன்னு அவளுக்கு புரியவைப்பான்..
 
அருமையான பதிவு
பாவம் அந்த பிள்ள ய
கொன்று விட்டு எத்தனை
திண்ணக்கம்
சோனமுத்தான மனசாட்சி
நல்லா நெக்கல் பண்ணுது
மகிழ்ச்சி சிஸ் அதுக்கு தக்க தண்டனை சீக்கிரமே கிடைக்கும்சிஸ்.. ஹாஹாஹா நல்ல மனசாட்சிதான்
 
Top