வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 12

Advertisement

வில்லன்ஸ் எல்லா பக்கம் இருப்பானுக போல :unsure:
ஆமா டியர் இன்னொரு வில்லன் இன்னும் ரெண்டு பதிவுல வந்திருவான்
 
ராசா நீ பண்ணுற ரொமான்ஸ்யை பாத்து இமயமலை சாமியார் எல்லாம் தெரிச்சி ஓடிடுவங்க
ஹாஹாஹா அவன் மனசாட்சி மாதிரி நீங்களும் கண்டுபிடிச்சிடிங்களா டியர்
 
சூப்பர் epi
ரொம்ப சீக்கிரமே குளோஸ் ஆகிட்டா
ILU கூட
நல்ல மாற்றம்.
மகிழ்ச்சி சிஸ்... ஐ லவ் யூ இப்போ அடிக்கடி யூஸ் பண்ற வார்த்தையா போச்சு இவ இப்ப அதோட அர்த்தம் தெரியாம சொல்லிட்டா சுந்தர் லவ்வுன்னாஎன்னன்னு அவளுக்கு சீக்கிரமே புரியவைப்பான்..
 
சூப்பர் எபி பிரியாசிஸ் :love: :love: :love:
சுந்தரோட மனசாட்சி ஒன்னே போதும் அவனை கலாய்க்க :LOL::LOL::LOL: தர்ஷினி சூப்பர்
பாலா வேலு அவனுங்க ரெண்டு பேருக்கும் கொடுமையான தண்டனை குடுக்கனும் சிஸ்
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சிடா லச்சு டியர்...ஹாஹாஹா மனசாட்சி நல்லா வேலை பார்க்குது.. கண்டிப்பா தக்க தண்டனை உண்டு டியர்..
 
சோனமுத்து performance really great. ஆனா ரொம்ப கலாய்க்குதே மனுசன.
மகிழ்ச்சி சிஸ்..ஹாஹாஹா கொஞ்சம் ஓவராத்தான் போய்ட்டு இருக்கு
 

Advertisement

Advertisement

Back
Top