வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 7

Advertisement

அப்பத்தா க்கு wait ஆன role ஆ....
ஊரே கூடி நின்றும் பேச்சு கேட்டும்...சுந்தர் க்கு நல்ல certificate வழங்கினாலும்...
கல்யாணம் நடந்து விட்டது....
விறு விறு...
மனநல மருத்துவமனை ஆ....
Super twist....
Waiting for the next episode...
Thanks dear Mahesh..
வாழ்க வளமுடன்
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சிக்கா.. கண்டிப்பா இதுல நான் எல்லா கேரக்டரையும ்கொஞ்சம் முக்கியத்துத்தோட எழுதனும்னு யோசிச்சிருக்கேன்கா.... அடுத்த பதிவு போட்டுட்டேன் நன்றிக்கா
 
கல்யாணம் முடிஞ்சிருச்சு,
தர்ஷினி fb ஆரம்பமா,,
பாவம் ரொம்ப கஷ்டப்பட்டு இருப்பா போல
மகிழ்ச்சி சிஸ்.. ஆமா சிஸ் அவளோட முன் வாழ்க்கையை பத்தி சொல்லிட்டேன்பா
 
ரொம்ப கொடுமை... அடேய் பாலா வேலு நீங்க ரெண்டு பேர் பாத்தா வேலையா அது... தர்ஷிக்கு என்ன தான் ப்ராப்ளம் ஒரு வேலை அம்மா அப்பா இறந்து போனதால் வந்த டிப்ரெஷன்யா
ஆமா டியர் அவளோட முன் வாழ்க்கையை பத்தி இ்ன்றைய பதிவுல சொல்லியிருக்கேன்
 

Advertisement

Advertisement

Back
Top