வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 8

Advertisement

சுந்தர் மாதிரி ஒரு life partner அமஞ்சா அந்த girl ரொம்ப lucky.

Super UD sis
கண்டிப்பா சிஸ்.. இங்க தர்ஷினி அந்த வரத்தைத்தான் வாங்கி வந்திருக்கா... ரொம்ப நன்றிப்பா
 
சூப்பர் epi
உண்மையில் பார்வதிக்கு நன்றி சொல்லனும்...
கெட்ட எண்ணத்தோட செய்த நல்ல விசயம்.
ரொம்ப மகிழ்ச்சி சிஸ்.. ஹாஹாஹா ஆனா தர்ஷினிக்கு வசதி நிறைய இருக்குன்னு தெரிஞ்சா... பார்வதிக்கு அடுப்பு இல்லாமலே புகையுமே
 
Azhuthamana pathivu sis
Dharshini romba pavam anal ini Sundhar parthupan
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி சிஸ்... கண்டிப்பா இனி தர்ஷினிய தன் கண்ணுக்குள்ள வைச்சு பார்த்து்பபான்
 

Advertisement

Advertisement

Back
Top