வணக்கம் நட்வுகளே! என் மேல வருத்தம் இருக்கும். தொடர் மழை, போன் போச்சு, லேப்டாப் வைக்கும் அளவு பெரிய ஆள் இல்லை, போன் தான் கதை எழுதுறேன். புது போன் வாங்கி வந்தா, login பண்ண முடியலை. ஒரு வாரம் மண்டை காஞ்சு போச்சு. அப்புறம் மல்லி மேம் பிடித்து தான் login பண்ணேன். ரொம்ப நன்றி மேம். இனி, நாள் இல்லை என்பதால், தினம் ஒரு எபி வரும். நன்றி! எனக்காக நிறைய மெசேஜ் பண்ணீங்க. நன்றி. தொடர் ஆதரவு தாருங்கள்.