வருவதோ! புது வசந்தம்! 16

Advertisement

மீனாட்சி அம்மன் துணையால் நல்லதே நடக்கட்டும்....
ஆனாலும் இப்போ மது கிட்ட இருக்கும் நிமிர்வும், பேச்சும் கரிகாலன் கூட இருக்கும் போது கொஞ்சமாவது இருந்து இருக்கலாம் 😌😌
 
மது 🥰🥰🥰🥰 உணவுப் பண்டங்கள் மூலமா அவளோட காதலை நேசத்தை கரிகாலனுக்கு கடத்துறா.... ❤️❤️❤️❤️❤️

கல்யாணம் ஆகி புருஷன் வீட்டுக்கு போயிட்டாலே பிறந்த வீட்டுல உரிமை போயிடும் விருந்தாளி மாதிரி தான்.... இதுல புருஷனை விட்டு வந்தா மரியாதை போயிடும்னு ரம்யா தெளிவா காட்டிட்டா.... 🤬🤬😈😈
ஆனா மதுவோட இந்த அதிரடியை எதிர்பார்த்து இருக்க மாட்டா... 😂😂😂😂 அவளை அடக்கி வைக்க நினைச்சா அவ நிமிர்வா புருஷன்கிட்ட போயிட்டா ☺️☺️☺️

கரி என்ன பண்ணப் போறான்... அவனா கூப்பிடணும்னா வருஷக் கணக்காகும் நல்லவேளை மதுவே வந்துட்டா 🤩🤩🤩🤩
 
அடிப்பாவி ரம்யா

இந்த துணிவு வேண்டும்
மது
மீனாட்சி கருணையில்
கரிகாலனுடன் வாழ்வு
விடியட்டும்
 

Advertisement

Advertisement

Back
Top