இன்னைக்கு எபி அடி தூள் மதுவோட நிமிர்வு
மதுவோட காதல்
மீனாட்சி மகள் வாழ்க்கை இழந்து வந்து நின்றால் தைரியமும் தன்னம்பிக்கையும் சொல்லி தலை நிமிர்ந்து வாழ சொல்லி கொடுக்கணும் ஆனால் நீங்கள் உங்க மருமகளுக்கு அடங்கி மூலையில் இருக்க சொல்லுறீங்க
ரம்மா உனக்கு நீயே குழி தோண்டி படுத்துகிட்ட
கரிகாலன் பொண்டாட்டி வகைவகையா சமைச்சு தருவதை இப்படி வக்கணையா தின்னுட்டு பக்கத்து வீட்டில் பெருமை பேசிகிட்டு இருக்க போற
இவ்வளவு செய்றா அதுக்கு பிறகும் கூட நீ வா மது என்ன பிரச்சினை வந்தாலும் நான் பார்த்துக்கிறேன் என்று ஒரு வார்த்தை சொல்ல மாட்டேங்குற
மது துணிஞ்சு முடிவு எடுத்துட்டா மீனாட்சி துணையோடு புருஷனை தேடி கிளம்பிட்டா