வருவதோ! புது வசந்தம்! 22

Advertisement

மாயனின் கிடுக்கிப் பிடியும் , மதுவின் சாதுர்யமான பேச்சும் .... சிறப்பு மிகச் சிறப்பு... 😍😍😍

கருப்பாயி , சகுந்தலா....😡😡😡😡

நல்லதொரு பதிவு... 👍
 
கொடுத்தது கேட்டால் அடுத்தது பகை இப்படியான மனநிலையில் தான் கருப்பாயியும் சகுந்தலாவும் இருக்காங்க
.
மது ரொம்ப சரியா பேசினா. மாமியாரை பத்தி நல்ல புரிந்து வைத்து இருந்ததால் கரிகாலனை பேச விடாமல் அவளே பேசிட்டாள்.
கடைசியில் கரிகாலன் வாயை திறந்து என் குடும்பம் என் மனைவியும் எங்கள் குழந்தையும் தான் என்று சொன்னதற்கு காரணம் அவன் அம்மாவும் உடன்பிறப்புகளுமே அவனை உணர வைத்ததால் தான்.
ரொம்ப அருமையான பதிவு 👏👏👏👏
 

Advertisement

Advertisement

Back
Top