மது 😜 😜 😜 😜 கரிகாலனை இந்த கூட்டத்தில் இருந்து காப்பாற்ற தான் மது கூட கல்யாணம் நடந்துச்சு போல 😉😉😉😉😉 சகுந்தலா 🤣🤣🤣🤣🤣🤣 உன் மூஞ்சு கருகுனதுல ரொம்ப சந்தோஷம் 🤩🤩🤩🤩🤩🤩🤩 கருப்பாயி 👿 👿 👿 அழுது நாடகம் போட்டு மகனை வழிக்கு கொண்டு வரலாம் என்று பார்த்த 🤧🤧🤧😔🤧...