வருவதோ! புது வசந்தம்! 3

Advertisement

கரிகாலன் எல்லாரையும் அனுசரிக்கிறான்.
ஆனா சாப்புடறதுக்கு மட்டும் சேர்ற கூட்டம் கஷ்டத்துக்கு கை குடுக்காது போல.
பொண்டாட்டிய பாட்டோட நல்லாவே கவனிக்கிறான்.
 
நம்மை விட வசதியில் குறைவான இடத்தில் இருந்து பெண்ணை எடுக்க வேண்டும் என்பதற்கு ஏற்ப மது புகுந்த வீட்டில் ஒட்டவில்லை
மொத்தத்தில் கரிகாலனுக்கு கட்டம் சரியில்லை.
 
அருமையான பதிவு 🤩🤩🤩
பாண்டியன் குடும்பம் ஏன் இப்படி கோளாறான குடும்பமா இருக்கு 😱😱😱 கரிகாலன் வேலைக்கு போய்டான்னா இந்த வீட்டில் மதுவை சாப்டியா என்று கேட்க கூட ஆள் இருக்காது ☹️☹️😕😧😧 எப்படி இந்த குடும்பத்தில் காலம் தள்ள போறாலோ...????
நேரத்திற்கு ஏற்றது போல... அழுத்தமான வரிகள் அமைந்த அருமையான பாடல் ♥️♥️♥️
 
கரிகாலன் குடும்பம் கிராமத்தில் இருக்கும் கூட்டு குடும்பம் தானே. அந்த அன்பு மது மேல் இல்லாமல் இருக்காங்களே. கரிகாலன் அசத்துறான் மனைவிய
 

Advertisement

Advertisement

Back
Top