வருவதோ! புது வசந்தம்! 9

Advertisement

🥺🥺🥺🥺🥺🥺🥺எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு டியர் இன்றைய பதிவு, பாவம் மதுவும் -கரிகாலனும் 😔😔😔
எனக்கும் சேம் ஃபீலிங்கு தான்.
ரொம்பவே மனசு கனமாக்கும் பதிவு இன்னிக்கு.🥺🥺🥺🥺🥺
ஆரம்பமே திக் திக் ன்னு இருந்துச்சு..... ending அழ வச்சுட்டாங்க..... 😭😭😭😭😭
 
ஏன்❓ ஏன்❓ ஒருத்தனோட வாழ்க்கையில் இப்படி எல்லாமா பண்றது ❓🥹🤦

கருப்பாயி - மீனாட்சி...😡😡😡😡😡

நல்லதொரு பதிவு... 👍
 
ரெண்டு முற்றிலும் மாறுபட்ட வாழ்க்கை முறை கொண்ட குடும்பத்துக்கு இடைளியில மாட்டிகிட்டது மது, அதுவும் கருப்பாயி மாதிரி ஒருத்தரோட ரொம்ப கஷ்டம்.
தன் மகனோட மனைவினு கூட பார்க்காம எல்லோர் முன்னடியும் மதுவை அசிங்கப்படுத்தறாங்க. மது தன்னோட குடும்பத்தால் இன்னும் அசிங்கப்படவேணாம்னு தான் அவளை போக சொன்னானா?. மீனாட்சி தன்னோட பங்குக்கு கரிகாலனை காயப்படுத்திட்டாங்க. மது, கரிகாலன் ரெண்டு பேரும் இனி என்ன செய்யபோறாங்க.
 

Advertisement

Advertisement

Back
Top