En ipadi 


suthama mudila athukula avagala pirika venam but neega treaser la potatha paathen avaga sethuruvaga than but ennala intha epi padikum pothu azhukaiya control panna mudila ithu Ela ponnukum irukura oru sabam than illa


கருப்பாயி எல்லாம் என்ன ஜென்மமோ.....நகை, சீர் க்காக மகனோட வாழ்க்கையை மொத்தமா முடிச்சு விட்டுட்டாங்க..... மருமக மகன் சேர்ந்து வாழனும் ன்னு நினைச்சுருந்தா அவ கேரக்டரை ஊர் முன்னாடி அசிங்கப்படுத்திருக்க மாட்டாங்க....
மீனாட்சியும் லேசுப் பட்டவங்க இல்லை....கருப்பாயி ஆரம்பிச்சு வச்சதை ஜோரா முடிச்சு வைச்சுட்டாங்க... ஏதோ இவங்ககிட்ட பிச்சை எடுத்த மாதிரி பாண்டியை அசிங்கப்படுத்திட்டாங்க....
பாவம் மது, பாண்டியாரும் அவங்க மனசைப் புரிஞ்சுக்கல.....
பாண்டி அவளுக்காகத் தான் அவளைப் போக சொல்றான்னு அவளுக்கும் புரியல.....
எனக்கும் சேம் ஃபீலிங்கு தான்.எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு டியர் இன்றைய பதிவு, பாவம் மதுவும் -கரிகாலனும்
![]()