மிகவும் அருமையான பதிவு,
நிரஞ்சனா சுப்பிரமணி டியர்
ஹா ஹா ஹா
ஜானவியின் நாலு பசங்களும் நாலு விதமாக இருப்பானுங்க போலவே
ஹா ஹா ஹா
பொண்டாட்டியைக் கூட்டிட்டு சினிமாவுக்கு போக சொன்னா ராஜவர்மனும் அவன் பொண்டாட்டியும் வேற வேற படத்துக்கு போனாங்களா?
அப்புறம் காருண்யன்........மட்டும் எப்படி?
ஹா ஹா ஹா
அடேய் ருத்ரவர்மா
சொந்தக்காரங்க தெரிஞ்சவங்களுக்கும் தகுதி தராதரம் வேணுமா?
அப்போ இந்த ஜென்மத்துல தென்றல் ருத்ரனின் பொண்டாட்டியாக முடியாது போலவே
ஹா ஹா ஹா