வான் தழுவிடிலோ வெண்ணிலவே எபிலாக்

Advertisement

M&V

Well-known member
Member
வணக்கம் மக்களே
கதை துவங்கும் போது எங்களுக்கு இத்தனை அன்பும் ஆதரவும் கிடைக்கும் என்று நாங்கள் நினைக்கவில்லை மக்களே. உங்கள் அனைவருக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றிகள். கதையை படித்து விருப்பக் குறி இட்டவர்கள், ரசித்து படித்து கருத்துக்கள் சொன்னவர்கள், சைலென்ட் ரீடர்ஸ் என்று உங்கள் அனைவருக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றிகள்

இதோ எபிலாக் மக்களே. படித்து மகிழுங்கள்




 
Beautiful story!! ❤️ I really enjoyed it! 😍 விக்ரமின் அன்பு அழகு. அவனின் மாற்றம் ரொம்ப அழகு. ஆராதனா சும்மாவே எல்லா விதத்திலும் அழகு. அவர்கள் பொருத்தம் அழகு. அர்ஜுனின் அன்பு அழகு.

கதை எழுதி இருந்த விதம் ரொம்பவே அழகு 👌.
 

Advertisement

Advertisement

Back
Top