Thank u thank u thank u so muchBeautiful!!
Thank u thank u thank u so muchBeautiful!!
நீங்க கதையை ரசிக்கும் விதம் கருத்துக்கள் சொல்லும் விதம் எங்களுக்கு அத்தனை நிறைவா சந்தோஷமா இருக்கு. விக்ரம் ஆரா மேலே எல்லாம் ரிவெஞ் எல்லாம் எடுக்க மாட்டான். கவலைப் படாதீங்க. இன்னைக்கு எபி படிச்சு பாருங்க உங்களுக்கு அது புரியும், Thank u thank u thank u so much maஆரா விக்ரம் என சொன்னதற்கு ரிவன்ஜ் எடுக்க மாட்டான்ல
அடேங்கப்பா என்ன ஒரு பேச்சு
கேட்டாளே நீங்க யாருன்னு செம
ஆரா வேலையை விட போறாளா
ஆரா சீறவே மாட்டா. அவளோட மூளைதான் எப்போதும் வேலைப் பார்க்கும். அறிவால் அவனை வெற்றி கொள்வாள் பெண். இன்னைக்கு எபி படிச்சு பாருங்க உங்களுக்கு புரியும் தொடர்ந்து கூடவே வரீங்க அதற்கு நன்றிகள் பல மா. We are very very happyஇது தான் சரியான போட்டி, விக்ரமை எதிர்க்க ஆள் இல்லை என நினைத்து இருப்பான் ,இப்போ ஆராவை பாத்து அவனுக்கும் கொஞ்சூண்டு பயம்இருக்கு ..என்ன தான் வீராப்பா பேசினாலும் பதட்டம் இருக்கு அவனுக்கு.
ஆராவை சீறும் பெண்ணாக பாக்கத்தான் போகிறான் .
Thank u so much maNice
உங்கள் ரசனையும் கருத்தக்களும் அத்தனை அழகு. நன்றிகள் பல மாபாயும் புலி சிங்கம் இரண்டு பேரும் சந்திச்சது அழகு. அவரவர் கருத்தில் இருப்பது சூப்பர்.