வான் தழுவிடிலோ வெண்ணிலவே 18

Advertisement

ஸ்வாதி வந்து உண்மை தெரியவேண்டியிருக்குது. விக்ரம் ஆரா கியூட்.
அதை சொல்லுன்ங்க. இந்த பொண்ணு எப்பவுமே கடைசியில் வந்து சுபமா முடிச்சு வெச்சிரும். யாருமே சொல்லலை நீங்க சொல்லிடீங்க. செம நன்றிகள் பல மா
 
உண்மை தெரிந்ததும் அம்மாவை கேள்வி கேட்டதும் சந்தோசமாக இருக்கு.
 
ஸ்வாதியின் உபயத்தால் எல்லாம் நல்லபடியாக முடிந்தது. ஆரா ரியலைஸ் பண்ண காட்சிகள் மிக மிக உருக்கமாக இருந்தது.

அப்போ எட்வர்டுக்கு என்ன பதில் சொல்லப் போறீங்கன்னு அர்ஜுனின் கவலை, அவன் வெள்ளந்தி மனத்தை எடுத்துக்காட்டியது.

Lovely episode as always.
 

Advertisement

Advertisement

Back
Top