Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விஜயலட்சுமி ஜெகன் நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி 4

Advertisement

இரண்டு அரசியல் சகுனிகள் பண்ணுன வேலையால ஜோதி ஹர்ஷாதான் பிரிஞ்சு எதிர்காலத்தை கேள்வி குறியாக்கி கஷ்டப்படறாங்க.
ஜோ இப்பதான் காலேஜ் அட்மிஷன் போட்டா அதுக்குள்ளாற இப்புடியா??😓😓😓😓😓😓😓😓😓
அடுத்து என்ன முடிவு பண்ணப் போறாங்களோ??
ஜோவாவது சின்னபுள்ள மிரட்டலுக்கு பயந்துட்டா. சரி தப்பு புரியாத வயசு.
ஆனா ஹர்ஷா வெளிநாட்டுல வேலை அதுவும் மாடலிங்குதுறை. அவனுக்குகூட சிந்திக்கிற புத்தி வரலையே.
 
Harsha enga poi da tholamja anda ponnu kitta ketu irukalam en ippadi nadanthadu en poi sonna nu ketu irukalam, pavam padikira ponnu idai eppadi samalika poralo, jaadi veri pudicha inda loose umgala mudalla jail ah podanum adumga panna velai dane thunai ku pondattimga vera
 
Top