Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

❤MM❤140(எபி லாக்)

Advertisement

அருமையான பதிவு 🤩🤩🤩

யுவி 2 வயது குழந்தையாக இருந்த போது ஆரம்பித்து அவனின் திருமணத்தில் முடிந்த மெகா நாவல் 🥰🥰🥰

எழுத்தாளருக்கு: நிறைய கதாபாத்திரங்கள் கொண்ட மிக நீண்ட நெடிய கதை 😍😍😍 கதையில் மாந்தர்கள் அதிகம் இருந்தாலும் அவரவர்கு ஏற்ப பாத்திரங்களை கனகச்சிதமாக வடிவமைத்து மிக அழகாக கதையில் உலாவ விட்ருக்கிறார்🥰🥰🥰 குடும்பம் அதில் வரும் பிரச்சினைகளை அருமையாக கையாண்டு அதனுள் காதலை கலந்து.... தேனில் நனைந்த பலாச்சுளை போல ருசிகரமாகவும் சுவாரஸ்யமாகவும் தந்திருக்கிறார் 😍😍😍 அற்புதமான கதையை தந்தமைக்கு வாசகர்களின் பாராட்டுகளும் வாழ்த்துகளும் நன்றிகளும் மா ❤️❤️❤️

மிஸ்டர் & மிஸஸ் மயிலாஞ்சி என்றும் எங்கள் நினைவில் நீங்காத காவியமாக நிலைத்திருப்பார்கள் 🥰🥰🥰
 
Thanks so much... ma..

அழகான விமர்சனத்தை கொடுத்துள்ளீர்கள்... ❤❤❤❤❤❤❤
 
Top