Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விண்மீன்களின் சதிராட்டம் - எபிலாக்

Advertisement

கதாபாத்திரங்கள் அத்தனையும் வெகு அழகான வடிவமைப்பு அக்கா.... காயத்ரி‌ முதல் காஞ்சனா வரை யாரையுமே முற்றுமுழுதாக வெறுக்க இயலாது உங்கள் நடையில்...துடுக்குத்தனம் காதல் குறும்பு தவிப்பு கோபம் பாசம் குற்ற உணர்ச்சி பொறாமை என எந்த உணர்ச்சியென்றாலும் அதனைத் தங்கள் எழுத்து யதார்த்தமாய் வடிக்கிறது.....விக்ரம் ராகவன் ராஜேந்திரன் வேதா மஞ்சரி மாலினி என ஒவ்வொருவரிடமிருந்தும் அறிந்து கொள்ள ஏதாவது ஒன்றேனும் இருந்தது‌.....நல்ல சிறப்பான எபிலாக்..... வாழ்த்துகள் அக்கா...?❣️?
 
:love::love::love:

மஞ்சரி :love::love::love: எல்லாத்துக்கும் டக்கு டக்குனு பதில் சொல்லிடுறா.......

விக்ரம் பாடு அய்யோ அதுவும் அந்த சிந்து கிட்ட எபி 1 ல இருந்து சிக்கிக்கிட்டான்...... வச்சி வச்சி செய்யுது......

இவங்க ஜாதக நம்பிக்கையில் இருந்து வெளி வர இவங்க பிள்ளைகளோட 1 வருட வாழ்க்கையை பணயமா வச்சிருக்காங்க........
இன்னும் காஞ்சனா மல்லிகாவை நினைத்து சுத்தி போடணும்னு நினைக்கிறது :p:p:p
தன்னோட பொண்ணுன்னு வர்றப்போ எல்லோரும் அந்நியமா போயிடுறாங்க.......

நல்லா இருந்துது கவிதா......
Best wishes ???
 
இரு இணையரின் கதையாக இருந்தாலும் எந்த இடத்திலும் எந்த கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் குறையாமல் கதையை நடத்திச் சென்ற விதம் அருமை?..
And most importantly...very prompt timely epis....ரொம்ப தேட விடாம முடிஞ்சளவு சீக்கிரமான பதிவுகள்... thank you for that
Thank you sweetheart ❤️ அதுக்கு தான் கதையை முழுசா முடிச்சிட்டு அப்பறம் பதிவுகளை ஆரம்பித்தேன். வாரத்தில் 3 பதிவு தொய்வில்லாமல் கொடுக்க முடிந்தது.?
 
Top