Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விண்மீன்களின் சதிராட்டம் - 15

Advertisement

Hi Friends,

இந்த எபி படிச்சிட்டு திட்டாதீங்க..... என் அளவுல, விக்ரம், வேதா வயசு, காரக்டர் பார்த்து இப்படித்தான் இருப்பாங்கன்னு நெனச்சு எழுதியிருக்கேன். எதிர் வாதங்கள் வரவேற்கப்படுகின்றன.... :)


சைலன்ட் ரீடர்ஸ், லைக்ஸ் கமெண்ட்ஸ் போடறவங்க எல்லாருக்கும் நன்றி. :D
இது என்னடா இப்படி யாேசிக்குறான்
 
வெரி நைஸ் யூடி. அடப்பாவி அந்த குழந்தைக்குதானே சீக்கிரமாக கல்யாணம் பண்ணியது இப்போ போய் கலைக்க சொல்லுகிறான் விக்ரம்
 
Rajan and manju love la horoscaope and jyosiyar vandha enna pannuvaan..

Oh... Vikram solrdha ketka romba varuthm iruku.... Vedha va nenaichalum romba sangadama iruku
ராஜன் என்ன செய்தான்னு சில எபி கழிச்சு தெரியும்.?

Paavam thaan vikramum vedhavum.
 
Enaku oru doubt Vikram ku mama ponnu Raman ku thangachi murai thane..
ஆமாம், ஆனா இந்த முறை எழுதும் போது எனக்கு தெரியலை. It was too late to change ? so I came up with a different explanation!
 
தூர தேசத்தில இருந்து கிட்டு படாத பாடு படறான், பாவம்..
 
Top