Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விண்மீன்களின் சதிராட்டம் - 19

Advertisement

Kavitha

Well-known member
Member
Hi friends,

Next epi posted... please read and share your comments if Vikram and Raghavan's reasoning is right :)


Thanks to all my silent readers and those who continue to support through their likes, comments :D
 
Ada ada ena arumayana ud :love: :love: especially the last part sema parvatham & gayathri oda nilamaya seriyana pangam anna num thambi yum nala vachu seinchutanga!!! ????

Vikram is growing daya by day ❤?? sema ud akka!!!!

Iniyal puthandu valthukal!!!
 
Last edited:
:love: :love: :love:

அண்ணனும் தம்பியும் நல்ல நெத்தியடி.......
சமமா பங்கு வாங்கிட்டு இன்னும் என்ன சீர்???
எவ்ளோ தான் இருந்தாலும் ஆத்தாது னு சொல்வாங்க ஊரில்.......
நிறைய பேர் அப்படிதான் இருக்காங்க.......
அண்ணன் தம்பி கிட்ட இருக்குதோ இல்லையோ அவங்களுக்கு புடிச்சதெல்லாம் அண்ணன் தம்பி வாங்கி கொடுக்கணும்......
வீட்டுக்காரர் தங்கச்சிக்கு இதை பண்ணுறேம்மான்னு யோசிக்கிறதே இல்லை.......
அதை யோசித்தால் இங்கே கேக்கவேமாட்டாங்க :p:p:p

ஏம்மா 3 நாள் லீவுக்கு வந்தவனை வச்சி செய்ற போல.....
பாவம் அவன்....... பொண்ணை பார்த்துட்டு தான் போவான் போல......
 
Last edited:
Top