That is why Rajan is locked.... he can't get a quick solution...Aanalum josiyer out of country for next six month
That is why Rajan is locked.... he can't get a quick solution...Aanalum josiyer out of country for next six month
Sollanum... Gomathy solla payapadraangalae... in case josiyar takes a hard stand... whether she can ignore it ... and Manjari parents talk has also hurt her ego... even though it was her behaviour that started it..வந்த பிறகு கேக்கலாம்னு சொல்லி தான் சமாதான படுத்தனும் கொஞ்சம் ஆற போடுவோம்னு சொல்லி பேசணும் பையன் கிட்ட....
Semma song selection... rajanukku caller tunea set pannidalaam???
இந்த ரெண்டு அம்மாக்களுக்கு பதிலா அப்பாக்கள் ரெண்டு பேரும் பேசி இருந்தா... ஒருவேளை முடிவு வேற மாதிரி இருந்து இருக்குமோ?? இவங்க ஈகோவை எல்லாம் கொஞ்சம் மாத்தி வச்சு யோசிக்கலாம்.. இதுனால கஷ்டப்பட போறது இவங்க பிள்ளைங்கதான்..
முதல்ல அந்த ஜோஸ்யக்காரனை தூக்கணும்.. அதெப்படி மத்த ரெண்டு இடத்துலயும் செவ்வாய் தோஷத்தை பத்தி சொல்லவே இல்ல.. அப்ப இந்த கோமதிதான் என்னமோ பண்ணியிருக்கு..
ராஜன் & மஞ்சரி அவங்க ரெண்டு பேரும் பேசி எடுத்த முடிவு தான் கரெக்ட்.. கொஞ்ச நாள் போகட்டும்.. பெற்றோர்களே வழிக்கு வருவாங்க..
ராஜன் & மஞ்சரிக்காக..
கல்யாணத்துக்கு அப்புறம் மஞ்சரியாவது ராஜன் பேச்சை கேப்பாளா?? ??? இல்ல அம்மா மாதிரிதானா?? ??Semma song selection... rajanukku caller tunea set pannidalaam
Adutha epi prelude maathiri irukku !
Appakalai enga pesa vittaanga.. if so, things would have gone better... rendu wivesum avanga husband paechai kekkalai...
Yes... title selection and approval was between my daughter and ShobaEllam Shoba sister Thiruvilayadal pola
Gomathy handle panravan Manjariya panna mattana ?கல்யாணத்துக்கு அப்புறம் மஞ்சரியாவது ராஜன் பேச்சை கேப்பாளா?? ??? இல்ல அம்மா மாதிரிதானா?? ??
enka sister mostly wives dont even lisen hus talkகல்யாணத்துக்கு அப்புறம் மஞ்சரியாவது ராஜன் பேச்சை கேப்பாளா?? ??? இல்ல அம்மா மாதிரிதானா?? ??
அது அம்மா.. இது பொண்டாட்டி.. ரெண்டும் ஒரே மாதிரி handle பண்ண முடியாதே.. ?? கல்யாணத்துக்கு அப்புறம் ரெண்டு பேரையும் handle பண்ணணுமே.. ??Gomathy handle panravan Manjariya panna mattana ?
??? ???enka sister mostly wives dont even lisen hus talk