Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விண்மீன்களின் சதிராட்டம் - 33

Advertisement

ஒருதடவை ராஜன் ஜாதகம் பத்தி பேசும் பொது ராஜனை கேட்டு முடிவு பண்ணுங்கனு ஜோசியர் சொன்னார்

ஜோசியர் நல்லதை நினைத்து & கோமதி குணம் அறிந்து தான் அப்படி சொல்லி இருக்குறார் என்ன பண்ணுறது விதி யாரை விட்டது

மன பொருத்தம் இருந்த போதும் என்று ஜோசியர் சொல்வது சரியா (பிறகு என் நிறைய காதல் திருமணங்கள் விவகாரத்தில் முடிகின்றது)

கோமதியின் அவசர புத்தியினால் எல்லோருக்கும் மன கஷ்டம் தான் மிச்சம்

சௌந்தராஜன் தெளிவா இருக்கார் பையன் திருமணத்தில்

அப்பங்க மேலயும் தப்பு சொல்லுவேன் இப்போ இவ்வளவு செய்றவங்க அப்போ ஏன் பொண்டாட்டிய அடைக்கல அதன் இப்போ எல்லாத்துக்கும் கரணம்

ராஜன் சொல்வது சரிதானே எல்லாம் தெரிஞ்சி அவங்க கோவ பட அதிக வாய்ப்பு இருக்கு என்றது

பெத்தவங்க எங்க பக்கம் பத்துக்குறோம் நீ மஞ்சரியை பாத்துக்கோ னு எவ்வளவு தெளிவா சொல்லிட்டார் அதன் அனுபவம் என்பது

கல்யாணம் முடியும் வரை அவங்க அக்கா வீட்டில் இப்படி சொன்னதுக்கு பிறகு வாய் திறக்க காஞ்சனா லூசா

மஞ்சரியை அந்த கோலத்தில் பார்த்தால் ராஜன் எப்படித்தான் தங்குவான் பாவம்

மஞ்சரி பயம் தவறு இல்லை தான் இருந்தாலும் கணவன் இல்ல நேரங்களில் இந்த மாமியார் குசும்பு சொல்ல வேண்டியது இல்லை

எதற்கு எடுத்தாலும் பெண்களை மட்டுமே குறை சொல்லும் மனிதர்கள் (முக்கியமா பெண்கள்)

ராஜன் கூறியது சரிதான் எதையும் சொல்லுவதை காட்டிலும் நடந்து காட்டவேண்டும்
See, Josiyar does not want to become the bad guy if the jathagam says they don't match and the couple say they are in love. To avoid the contention they always escape under the mana porutham.
அது இருக்கான்னு அந்த ஜோடிக்குத்தான் தெரியணும்...ஜோசியர் தலையை உருட்ட மாட்டாங்கல்ல :D

ஆண்கைளை குறை சொன்னா தட்டி விட்டு போயிடுவாங்க... ஒரு எதிர்வினையும் இல்லாட்டி எப்படி சண்டை வளர்க்கறதாம். :p
 
ஹலோ ஃப்ரெண்ட்ஸ்,

அடுத்த எபி இதோ . முடிவில் மஞ்சரி பயம் சரிதானா சொல்லுங்க :)


லைக்ஸ், கமெண்ட்ஸ் போட்டவங்களுக்கும், போடாவிட்டாலும் தொடர்ந்து படிப்பவர்களுக்கும் நன்றி நன்றி ! :D
பயம் ஏனாே பாவைக்கு
 
Top