I accept sinthu sister answerஎவ்வளவு நாள் பொண்ணு வீட்ல இருக்க முடியும்? விசா 6 மாசம் தான் குடுப்பான் அமெரிக்காகாரன். மனுஷன் வந்தாச்சு!
ஹா ஹா ஜோசியத்தில் அப்படி முதல் குழந்தைக்கு மட்டும் ரூல் இருக்கற மாதிரி தெரியலை... பார்க்கலாம் ?

?? கதை படிக்கும்போது நானும் உங்களை மாதிரி திட்டுவேன். ஆனா நாம கதை எழுதும்போது தான் இப்படி தொங்க விடறது எவ்வளவு ஜாலியா இருக்குன்னு புரியுது ??இந்த இடத்துல தான் தொடரும் போடணும்னு போட்ட உங்கள் ideaவ மிகவும் கண்டிக்கிறேன் sister.. enga irunthu ipdi endcard podra idea intha authors kellam varuthuAvanga idea la theeya vaika. Ella stories layum ella epi layum ipdi dhaan nadakkuthu.
Vikram... nee nalla vacchuuu seida chella kutty un mamiyaara. Ipdi dhaan antha manjari rajan life layum vilayada paathanga antha amma. Nee podra podula antha amma astrologye illanu sollidanum paathuko.
Nice epi sis. Short epi sonningala. appo next epi inaike kuduthudunga
நம்ம ஜோசியர் சராசரி பதில் குடுக்கமாட்டார்.?Josiyer safe pola, avar enna vsolluvar mutual kuyandha pirakalana than 7 varudam kuzhandai pirakathunu sonnen, ippa kuzhandai pirandha 2nd kuzhandha 7 varudam pirakuthan pirakunu sollanu sollaporar, always josiyam have two option if u do this means this will be the palan, athai seithal atharku veru oru palan ithan solluvanga
என்ன இப்படி கேட்டுடீங்க ? பரவாயில்லை அடுத்த எபில பதில் தெரியும்.superb, why vikram is angry
எபி ஞாயிறுதான்.?இந்த இடத்துல தான் தொடரும் போடணும்னு போட்ட உங்கள் ideaவ மிகவும் கண்டிக்கிறேன் sister.. enga irunthu ipdi endcard podra idea intha authors kellam varuthuAvanga idea la theeya vaika. Ella stories layum ella epi layum ipdi dhaan nadakkuthu.
Vikram... nee nalla vacchuuu seida chella kutty un mamiyaara. Ipdi dhaan antha manjari rajan life layum vilayada paathanga antha amma. Nee podra podula antha amma astrologye illanu sollidanum paathuko.
Nice epi sis. Short epi sonningala. appo next epi inaike kuduthudunga
பர்வதம்மா ஈடு செய்யலையா? விவேக் இன்னும் கொஞ்சம் வளரட்டும்னு பார்த்திருக்கலாமேன்னு கேட்டாங்களே??எங்க தல இருந்திருந்தா ஒரு கிரின்ஞ் டயலாக் கொடுத்துருப்பாங்க
கவித கவித ???மாமியாருக்கு ஒரு கேள்வி ?
ஜோசியருக்கு ஆப்பூ?
மஞ்சரிக்கு கொண்டாட்டம், ?
ஆமாம். சரியா உபயோகிக்கணும் விக்ரம்.விக்ரம்க்கு நல்ல சான்ஸ் கிடைத்தது இருக்கிறது,ஜோசிய பைத்தியங்களை திருத்த.
மஞ்சுவுக்கு கண்டிப்பா ஜாலிதான்.ஜோசியர் வருமானம் போக போகுது.. உங்க மாமியார் பைத்தியத்தை தெளிய வைக்க அவர் பிழைப்பை கேட்டுக்குறியேபா.... மஞ்சு உனக்கு அப்படியே ஜில்லுனு இருக்குமே....
விக்ரம் உங்க திருவிளையாடலுக்கு அவர் என்னப்பா பன்னுவார்