விழாக் காணுமே வானம் 16

Advertisement

TNWContestWriter085

Well-known member
Member
ஸ்வாதி ,விக்ரம் இருவரும் பேசியது தப்பு ,
பாவம் அர்ஜுன் இருவருக்குமிடையில் மாட்டிக்கிட்டான்,
ஆனால் ஒண்ணு மனதல் இருந்ததை வெளிப்படுத்தி விட்டான் ,இனி பெற்றவர்கள் இவனை புரிந்து கொண்டால் நல்லது.
ஜ விக்ரம் ஜோடி வந்தாச்சு ,வக்கீலா அவங்க ,சூப்பர்😀
சூப்பர் ஜி❤️
 
haha..எஸ் எஸ் விக்ரமுக்கு ஜோடி வந்தாச்சு. அவங்க ரெண்டு பேர் வெச்சுத்தான் அடுத்த கதை. அங்கேயும் விக்ரமுக்கு உடனே கல்யாணம் நடக்குதா அப்படின்னு கேட்டா அதுதான் இல்லை. ஹாஹா.

நீங்க தொடர்ந்து கதை படிச்சு இப்படி அழகழகான கமெண்ட்ஸ் கொடுப்பது பெரிய பெரிய சந்தோஷம். மனம் நிறைந்த நன்றிகள் மா
 
Advertisement

Latest Audio Novels

Advertisement

Back
Top